Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:3

சங்கீதம் 22:3
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.

Tamil Indian Revised Version
இஸ்ரவேலின் துதிகளுக்குள் தங்கியிருக்கிற தேவனே நீரே பரிசுத்தர்.

Tamil Easy Reading Version
தேவனே,நீர் பரிசுத்தர். நீர் அரசனைப்போல் அமர்கிறீர். கர்த்தாவே, உமது சிங்காசனம் இஸ்ரவேலின் துதிகளின் மத்தியில் உள்ளது.

திருவிவிலியம்
⁽நீரோ தூயவராய் விளங்குகின்றீர்;␢ இஸ்ரயேலின் புகழ்ச்சிக்கு உரியவராய்␢ வீற்றிருக்கின்றீர்;⁾

Psalm 22:2Psalm 22Psalm 22:4

King James Version (KJV)
But thou art holy, O thou that inhabitest the praises of Israel.

American Standard Version (ASV)
But thou art holy, O thou that inhabitest the praises of Israel.

Bible in Basic English (BBE)
But you are holy, O you who are seated among the praises of Israel.

Darby English Bible (DBY)
And thou art holy, thou that dwellest amid the praises of Israel.

Webster’s Bible (WBT)
O my God, I cry in the day-time, but thou hearest not; and in the night season, and am not silent.

World English Bible (WEB)
But you are holy, You who inhabit the praises of Israel.

Young’s Literal Translation (YLT)
And Thou `art’ holy, Sitting — the Praise of Israel.

சங்கீதம் Psalm 22:3
இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்.
But thou art holy, O thou that inhabitest the praises of Israel.

וְאַתָּ֥הwĕʾattâveh-ah-TA
קָד֑וֹשׁqādôška-DOHSH
י֝וֹשֵׁ֗בyôšēbYOH-SHAVE
תְּהִלּ֥וֹתtĕhillôtteh-HEE-lote
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE

இணை வசனம்

Deuteronomy 10:21
அவரே உன் புகழ்ச்சி; உன் கண் கண்ட இந்தப் பெரிய பயங்கரமான காரியங்களை உன்னிடத்தில் செய்த உன் தேவன் அவரே.

Isaiah 6:3
ஒருவரையொருவர் நோக்கி: சேனைகளின் கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமியனைத்தும் அவருடைய மகிமையால் நிறைந்திருக்கிறது என்று கூப்பிட்டுச் சொன்னார்கள்.

Revelation 4:8
அந்த நான்கு ஜீவன்களிலும் ஒவ்வொன்று அவ்வாறு சிறகுகளுள்ளவைகளும், சுற்றிலும் உள்ளேயும் கண்களால் நிறைந்தவைகளுமாயிருந்தன. அவைகள்: இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

Psalm 50:23
ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்; தன் வழியைச் செவ்வைப்படுத்துகிறவனுக்கு தேவனுடைய இரட்சிப்பை வெளிப்படுத்துவேன் என்று சொல்லுகிறார்.

Psalm 65:1
தேவனே சீயோனில் உமக்காகத் துதியானது அமைந்து காத்திருக்கிறது; பொருத்தனை உமக்குச் செலுத்தப்படும்.

Psalm 99:9
நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள்; நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர்.

Psalm 145:17
கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.


Tags இஸ்ரவேலின் துதிகளுக்குள் வாசமாயிருக்கிற தேவரீரே பரிசுத்தர்
சங்கீதம் 22:3 Concordance சங்கீதம் 22:3 Interlinear சங்கீதம் 22:3 Image