சங்கீதம் 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
Tamil Indian Revised Version
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாக இருக்கவேண்டாம்; என்னுடைய பெலனே, எனக்கு உதவிசெய்ய சீக்கிரமாக வாரும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, என்னை விட்டு விலகாதேயும். நீரே என் வலிமை. விரைந்து எனக்கு உதவும்!
திருவிவிலியம்
⁽நீரோ ஆண்டவரே! என்னை விட்டுத்␢ தொலைவில் போய்விடாதேயும்;␢ என் வலிமையே! எனக்குத் துணை செய்ய␢ விரைந்து வாரும்.⁾
King James Version (KJV)
But be not thou far from me, O LORD: O my strength, haste thee to help me.
American Standard Version (ASV)
But be not thou far off, O Jehovah: O thou my succor, haste thee to help me.
Bible in Basic English (BBE)
Do not be far from me, O Lord: O my strength, come quickly to my help.
Darby English Bible (DBY)
But thou, Jehovah, be not far [from me]; O my strength, haste thee to help me.
Webster’s Bible (WBT)
They part my garments among them, and cast lots upon my vesture.
World English Bible (WEB)
But don’t be far off, Yahweh. You are my help: hurry to help me.
Young’s Literal Translation (YLT)
And Thou, O Jehovah, be not far off, O my strength, to help me haste.
சங்கீதம் Psalm 22:19
ஆனாலும் கர்த்தாவே, நீர் எனக்குத் தூரமாகாதேயும்; என் பெலனே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்.
But be not thou far from me, O LORD: O my strength, haste thee to help me.
| וְאַתָּ֣ה | wĕʾattâ | veh-ah-TA | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| אַל | ʾal | al | |
| תִּרְחָ֑ק | tirḥāq | teer-HAHK | |
| אֱ֝יָלוּתִ֗י | ʾĕyālûtî | A-ya-loo-TEE | |
| לְעֶזְרָ֥תִי | lĕʿezrātî | leh-ez-RA-tee | |
| חֽוּשָׁה׃ | ḥûšâ | HOO-sha |
இணை வசனம்
Psalm 22:11
என்னை விட்டுத் தூரமாகாதேயும்; ஆபத்து கிட்டியிருக்கிறது, சகாயரும் இல்லை.
Psalm 10:1
கர்த்தாவே, ஏன் தூரத்தில் நிற்கிறீர்? ஆபத்து நேரிடுகிற சமயங்களில் நீர் ஏன் மறைந்திருக்கிறீர்?
Psalm 18:1
என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன்.
Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!
Psalm 40:13
கர்த்தாவே, என்னை விடுவித்தருளும்; கர்த்தாவே, எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரியும்.
Psalm 40:17
நான் சிறுமையும் எளிமையுமானவன், கர்த்தரோ என்மேல் நினைவாயிருக்கிறார்; தேவரீர் என் துணையும் என்னை விடுவிக்கிறவருமாயிருக்கிறீர்; என் தேவனே, தாமதியாதேயும்.
Psalm 69:13
ஆனாலும் கர்த்தாவே, அநுக்கிரக காலத்திலே உம்மை நோக்கி விண்ணப்பஞ் செய்கிறேன்; தேவனே உமது மிகுந்த கிருபையினாலும் உமது இரட்சிப்பின் சத்தியத்தினாலும் எனக்குச் செவிகொடுத்தருளும்.
Psalm 70:5
நானோ சிறுமையும் எளிமையுமானவன்; தேவனே, என்னிடத்தில் தீவிரமாய் வாரும்: நீரே என் துணையும் என்னை விடுவிக்கிறவருமானவர், கர்த்தாவே, தாமதியாதேயும்.
Tags ஆனாலும் கர்த்தாவே நீர் எனக்குத் தூரமாகாதேயும் என் பெலனே எனக்குச் சகாயம்பண்ணத் தீவிரித்துக்கொள்ளும்
சங்கீதம் 22:19 Concordance சங்கீதம் 22:19 Interlinear சங்கீதம் 22:19 Image