Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:18

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:18

சங்கீதம் 22:18
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.

Tamil Indian Revised Version
என் ஆடைகளைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என்னுடைய உடையின்மேல் சீட்டுப்போடுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் என் ஆடைகளைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். என் அங்கியின் பொருட்டு சீட்டெழுதிப் போடுகின்றார்கள்.

திருவிவிலியம்
⁽என் ஆடைகளைத் தங்களிடையே␢ பங்கிட்டுக் கொள்கின்றனர்;␢ என் உடையின்மேல் சீட்டுப் போடுகின்றனர்.⁾

Psalm 22:17Psalm 22Psalm 22:19

King James Version (KJV)
They part my garments among them, and cast lots upon my vesture.

American Standard Version (ASV)
They part my garments among them, And upon my vesture do they cast lots.

Bible in Basic English (BBE)
They make a division of my robes among them, by the decision of chance they take my clothing.

Darby English Bible (DBY)
They part my garments among them, and cast lots upon my vesture.

Webster’s Bible (WBT)
I may number all my bones: they look and stare upon me.

World English Bible (WEB)
They divide my garments among them. They cast lots for my clothing.

Young’s Literal Translation (YLT)
They apportion my garments to themselves, And for my clothing they cause a lot to fall.

சங்கீதம் Psalm 22:18
என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்.
They part my garments among them, and cast lots upon my vesture.

יְחַלְּק֣וּyĕḥallĕqûyeh-ha-leh-KOO
בְגָדַ֣יbĕgādayveh-ɡa-DAI
לָהֶ֑םlāhemla-HEM
וְעַלwĕʿalveh-AL
לְ֝בוּשִׁ֗יlĕbûšîLEH-voo-SHEE
יַפִּ֥ילוּyappîlûya-PEE-loo
גוֹרָֽל׃gôrālɡoh-RAHL

இணை வசனம்

Luke 23:34
அப்பொழுது இயேசு: பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய வஸ்திரங்களை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.

Matthew 27:35
அவரைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவர்கள் சீட்டுப்போட்டு அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டுக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின் பேரில் சீட்டுப்போட்டார்கள் என்று தீர்க்கதரிசியால் உரைக்கப்பட்டது நிறைவேறும்படி இப்படி நடந்தது.

Mark 15:24
அப்பொழுது அவரைச் சிலுவையில் அறைந்தார்கள். அதன்பின்பு, அவருடைய வஸ்திரங்களைப் பங்கிட்டு, ஒவ்வொருவன் ஒவ்வொரு பங்கை எடுத்துக்கொள்ளும்படி அவைகளைக்குறித்துச் சீட்டுப்போட்டார்கள்.

John 19:23
போர்ச் சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுதும் நெய்யப்பட்டதாயிருந்தது.


Tags என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு என் உடையின்பேரில் சீட்டுப்போடுகிறார்கள்
சங்கீதம் 22:18 Concordance சங்கீதம் 22:18 Interlinear சங்கீதம் 22:18 Image