Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 22:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 22 சங்கீதம் 22:12

சங்கீதம் 22:12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.

Tamil Indian Revised Version
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கின்றன; பாசான் தேசத்தின் பலத்த எருதுகள் என்னை வளைந்து கொண்டன.

Tamil Easy Reading Version
ஜனங்கள் என்னைச் சூழ்ந்துள்ளனர். முரட்டுக் காளைகள்போல் என்னைச் சுற்றிலும் இருக்கின்றனர்.

திருவிவிலியம்
⁽காளைகள் பல என்னைச்␢ சூழ்ந்து கொண்டுள்ளன;␢ பாசானின் கொழுத்த எருதுகள்␢ என்னை வளைத்துக் கொண்டன.⁾

Psalm 22:11Psalm 22Psalm 22:13

King James Version (KJV)
Many bulls have compassed me: strong bulls of Bashan have beset me round.

American Standard Version (ASV)
Many bulls have compassed me; Strong bulls of Bashan have beset me round.

Bible in Basic English (BBE)
A great herd of oxen is round me: I am shut in by the strong oxen of Bashan.

Darby English Bible (DBY)
Many bulls have encompassed me; Bashan’s strong ones have beset me round.

Webster’s Bible (WBT)
Be not far from me; for trouble is near; for there is none to help.

World English Bible (WEB)
Many bulls have surrounded me. Strong bulls of Bashan have encircled me.

Young’s Literal Translation (YLT)
Many bulls have surrounded me, Mighty ones of Bashan have compassed me,

சங்கீதம் Psalm 22:12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.
Many bulls have compassed me: strong bulls of Bashan have beset me round.

סְ֭בָבוּנִיsĕbābûnîSEH-va-voo-nee
פָּרִ֣יםpārîmpa-REEM
רַבִּ֑יםrabbîmra-BEEM
אַבִּירֵ֖יʾabbîrêah-bee-RAY
בָשָׁ֣ןbāšānva-SHAHN
כִּתְּרֽוּנִי׃kittĕrûnîkee-teh-ROO-nee

இணை வசனம்

Psalm 68:30
நாணலிலுள்ள மிருககூட்டத்தையும், ஜனங்களாகிய கன்றுகளோடுகூட ரிஷப கூட்டத்தையும் அதட்டும்; ஒவ்வொருவனும் வெள்ளிப்பணங்களைக் கொண்டுவந்து பணிந்துகொள்ளுவான்; யுத்தங்களில் பிரியப்படுகிற ஜனங்களைச் சிதறடிப்பார்.

Amos 4:1
சமாரியாவின் மலைகளிலுள்ள பாசானின் மாடுகளே, நீங்கள் இந்த வார்த்தைகளைக் கேளுங்கள்; தரித்திரரை ஒடுக்கி, எளியவர்களை நொறுக்கி, அவர்களுடைய எஜமான்களை நோக்கி: நாங்கள் குடிக்கும்படிக் கொண்டுவாருங்கள் என்று சொல்லுகிறீர்கள்.

Deuteronomy 32:14
பசுவின் வெண்ணெயையும், ஆட்டின் பாலையும், பாசானில் மேயும் ஆட்டுக்குட்டிகள் ஆட்டுக்கடாக்கள் வெள்ளாட்டுக்கடாக்கள் இவைகளுடைய கொழுப்பையும், கொழுமையான கோதுமையையும், இரத்தம்போன்ற சுயமான திராட்சரசத்தையும் சாப்பிட்டாய்.

Isaiah 34:7
அவைகளோடே காண்டாமிருகங்களும், ரிஷபங்களோடே காளைகளும் வந்து மடியும், அவர்கள் தேசம் இரத்தவெறிகொண்டு அவர்கள் மண் நிணத்தினால் கொழுத்துப்போம்.

Jeremiah 50:11
என் சுதந்தரத்தைக் கொள்ளையிட்ட நீங்கள் சந்தோஷித்தீர்களே, களிகூர்ந்தீர்களே, புல்மேய்ந்து கொழுத்த கடாரியைப்போல் பூரித்து, வலியரிஷபம்போல் முக்காரம் போடுகிறீர்களே.

Ezekiel 39:18
நீங்கள் பராக்கிரமசாலிகளின் மாம்சத்தைத் தின்று, பூமியினுடைய பிரபுக்களின் இரத்தத்தைக் குடிப்பீர்கள்; அவர்கள் எல்லாரும் பாசானிலே கொழுத்துப்போன ஆட்டுக்கடாக்களுக்கும் ஆட்டுக்குட்டிகளுக்கும் வெள்ளாட்டுக் கடாக்களுக்கும் காளைகளுக்கும் சமானமானவர்கள்.

Matthew 27:1
விடியற்காலமானபோது, சகல பிரதான ஆசாரியரும் ஜனத்தின் மூப்பரும், இயேசுவைக் கொலைசெய்யும்படி, அவருக்கு விரோதமாக ஆலோசனைபண்ணி,

Acts 4:27
அந்தப்படி உம்முடைய கரமும் உம்முடைய ஆலோசனையும் முன் குறித்தவைகள் யாவையும் செய்யும்படி,


Tags அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது
சங்கீதம் 22:12 Concordance சங்கீதம் 22:12 Interlinear சங்கீதம் 22:12 Image