Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 21:10

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 21 சங்கீதம் 21:10

சங்கீதம் 21:10
அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.

Tamil Indian Revised Version
அவர்கள் பிள்ளைகளை பூமியிலிருந்தும் அவர்கள் சந்ததியை மனுமக்களிலிருந்தும் அழிப்பீர்.

Tamil Easy Reading Version
அவரது பகைவர்களின் குடும்பங்கள் அழிக்கப்படும். அவர்கள் பூமியிலிருந்து அகற்றப்படுவார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் தலைமுறையைப்␢ பூவுலகினின்று ஒழித்துவிடுவீர்;␢ அவர்கள் வழிமரபை␢ மனு மக்களிடமிருந்து எடுத்துவிடுவீர்.⁾

Psalm 21:9Psalm 21Psalm 21:11

King James Version (KJV)
Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men.

American Standard Version (ASV)
Their fruit wilt thou destroy from the earth, And their seed from among the children of men.

Bible in Basic English (BBE)
Their fruit will be cut off from the earth, and their seed from among the children of men.

Darby English Bible (DBY)
Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men.

Webster’s Bible (WBT)
Thou shalt make them as a fiery oven in the time of thy anger: the LORD shall swallow them up in his wrath, and the fire shall devour them.

World English Bible (WEB)
You will destroy their descendants from the earth, Their posterity from among the children of men.

Young’s Literal Translation (YLT)
Their fruit from earth Thou destroyest, And their seed from the sons of men.

சங்கீதம் Psalm 21:10
அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்.
Their fruit shalt thou destroy from the earth, and their seed from among the children of men.

פִּ֭רְיָמוֹpiryāmôPEER-ya-moh
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
תְּאַבֵּ֑דtĕʾabbēdteh-ah-BADE
וְ֝זַרְעָ֗םwĕzarʿāmVEH-zahr-AM
מִבְּנֵ֥יmibbĕnêmee-beh-NAY
אָדָֽם׃ʾādāmah-DAHM

இணை வசனம்

Psalm 37:28
கர்த்தர் நியாயத்தை விரும்புகிறவர், அவர் தமது பரிசுத்தவான்களைக் கைவிடுவதில்லை; அவர்கள் என்றைக்கும் காக்கப்படுவார்கள்; துன்மார்க்கருடைய சந்ததியோ அறுப்புண்டுபோம்.

1 Kings 13:34
யெரொபெயாமின் வீட்டாரை பூமியின்மேல் வைக்காமல் அதம்பண்ணி அழிக்கும்படியாக இந்தக் காரியம் அவர்களுக்குப் பாவமாயிற்று.

Psalm 109:13
அவன் சந்ததியார் நிர்மூலமாகக்கடவர்கள், இரண்டாந்தலைமுறையில் அவர்கள் பேர் அற்றுப்போவதாக.

Isaiah 14:20
நீ அவர்களோடே அடக்கம்பண்ணப்படுவதில்லை; நீ உன் தேசத்தைக் கெடுத்து உன் ஜனத்தைக் கொன்றுபோட்டாய்; தீமைசெய்கிறவர்களுடைய சந்ததி ஒருபோதும் பேர்பெறுவதில்லை.

Job 18:16
கீழே இருக்கிற அவன் வேர்கள் அழிந்துபோகும்; மேலே இருக்கிற அவன் கிளைகள் பட்டுப்போகும்.

Job 20:28
அவன் வீட்டின் சம்பத்துப் போய்விடும்; அவருடைய கோபத்தின் நாளிலே அவைகள் கரைந்துபோகும்.

Malachi 4:1
இதோ, சூளையைப்போல எரிகிறநாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ்செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்; வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும் கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.


Tags அவர்கள் கனியை பூமியிலிராதபடி நீர் அழித்து அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர்
சங்கீதம் 21:10 Concordance சங்கீதம் 21:10 Interlinear சங்கீதம் 21:10 Image