Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 20:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 20 சங்கீதம் 20:4

சங்கீதம் 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

Tamil Indian Revised Version
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.

Tamil Easy Reading Version
தேவன் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் தருவார் என நம்புகிறேன். உன் எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றுவார் என நம்புகிறேன்.

திருவிவிலியம்
⁽உமது மனம் விரும்புவதை␢ அவர் உமக்குத் தந்தருள்வாராக!␢ உம் திட்டங்களை எல்லாம்␢ நிறைவேற்றுவாராக!⁾

Psalm 20:3Psalm 20Psalm 20:5

King James Version (KJV)
Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.

American Standard Version (ASV)
Grant thee thy heart’s desire, And fulfil all thy counsel.

Bible in Basic English (BBE)
May he give you your heart’s desire, and put all your purposes into effect.

Darby English Bible (DBY)
Grant thee according to thy heart, and fulfil all thy counsels.

Webster’s Bible (WBT)
Remember all thy offerings, and accept thy burnt-sacrifice. Selah.

World English Bible (WEB)
May He grant you your heart’s desire, And fulfill all your counsel.

Young’s Literal Translation (YLT)
He doth give to thee according to thy heart, And all thy counsel doth fulfil.

சங்கீதம் Psalm 20:4
அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.
Grant thee according to thine own heart, and fulfil all thy counsel.

יִֽתֶּןyittenYEE-ten
לְךָ֥lĕkāleh-HA
כִלְבָבֶ֑ךָkilbābekāheel-va-VEH-ha
וְֽכָלwĕkolVEH-hole
עֲצָתְךָ֥ʿăṣotkāuh-tsote-HA
יְמַלֵּֽא׃yĕmallēʾyeh-ma-LAY

இணை வசனம்

Psalm 21:2
அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.)

Psalm 145:19
அவர் தமக்குப் பயந்தவர்களுடைய விருப்பத்தின்படி செய்து, அவர்கள் கூப்பிடுதலைக் கேட்டு, அவர்களை இரட்சிக்கிறார்.

Matthew 21:22
மேலும், நீங்கள் விசுவாசமுள்ளவர்களாய் ஜெபத்திலே எவைகளைக் கேட்பீர்களோ அவைகளையெல்லாம் பெறுவீர்கள் என்றார்.

Psalm 37:4
கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.

Proverbs 11:23
நீதிமான்களுடைய ஆசை நன்மையே; துன்மார்க்கருடைய நம்பிக்கையோ கோபாக்கினையாய் முடியும்.

1 John 5:14
நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படிகேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்.

John 16:23
அந்த நாளிலே நீங்கள் என்னிடத்தில் ஒன்றுங் கேட்கமாட்டீர்கள். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நீங்கள் என் நாமத்தினாலே பிதாவினிடத்தில் கேட்டுக்கொள்வதெதுவோ அதை அவர் உங்களுக்குத் தருவார்.

John 11:42
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.

Romans 8:27
ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார்.


Tags அவர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி உமது ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக
சங்கீதம் 20:4 Concordance சங்கீதம் 20:4 Interlinear சங்கீதம் 20:4 Image