Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 20:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 20 சங்கீதம் 20:3

சங்கீதம் 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)

Tamil Indian Revised Version
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாக ஏற்றுக்கொள்வாராக. (சேலா)

Tamil Easy Reading Version
நீ அளித்த அன்பளிப்புகளை தேவன் நினைவுகூரட்டும். உன் பலிகளையெல்லாம் அவர் ஏற்றுக்கொள்ளட்டும்.

திருவிவிலியம்
⁽உம் உணவுப் படையலை எல்லாம்␢ அவர் நினைவில் கொள்வராக!␢ உமது எரி பலியை␢ ஏற்றுக்கொள்வாராக! (சேலா)⁾

Psalm 20:2Psalm 20Psalm 20:4

King James Version (KJV)
Remember all thy offerings, and accept thy burnt sacrifice; Selah.

American Standard Version (ASV)
Remember all thy offerings, And accept thy burnt-sacrifice; Selah

Bible in Basic English (BBE)
May he keep all your offerings in mind, and be pleased with the fat of your burned offerings; (Selah.)

Darby English Bible (DBY)
Remember all thine oblations, and accept thy burnt-offering; Selah.

Webster’s Bible (WBT)
Send thee help from the sanctuary, and strengthen thee out of Zion.

World English Bible (WEB)
Remember all your offerings, And accept your burnt sacrifice. Selah.

Young’s Literal Translation (YLT)
He doth remember all thy presents, And thy burnt-offering doth reduce to ashes. Selah.

சங்கீதம் Psalm 20:3
நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து, உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக. (சேலா.)
Remember all thy offerings, and accept thy burnt sacrifice; Selah.

יִזְכֹּ֥רyizkōryeez-KORE
כָּלkālkahl
מִנְחֹתֶ֑ךָminḥōtekāmeen-hoh-TEH-ha
וְעוֹלָתְךָ֖wĕʿôlotkāveh-oh-lote-HA
יְדַשְּׁנֶ֣הyĕdaššĕneyeh-da-sheh-NEH
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Acts 10:4
அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன, என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சந்நிதியில் வந்தெட்டியிருக்கிறது.

Genesis 4:4
ஆபேலும் தன் மந்தையின் தலையீற்றுகளிலும் அவைகளின் கொழுமையானவைகளிலும் சிலவற்றைக் கொண்டுவந்தான். ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கிகரித்தார்.

Leviticus 9:24
அன்றியும் கர்த்தருடைய சந்நிதியிலிருந்து அக்கினி புறப்பட்டு, பலிபீடத்தின்மேல் இருந்த சர்வாங்க தகனபலியையும் கொழுப்பையும் எரித்துவிட்டது; ஜனங்களெல்லாரும் அதைக் கண்டபோது ஆரவாரித்து முகங்குப்புற விழுந்தார்கள்.

1 Chronicles 21:26
அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியில் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,

2 Chronicles 7:1
சாலொமோன் ஜெபம்பண்ணி முடிக்கிறபோது, அக்கினி வானத்திலிருந்து இறங்கி, சர்வாங்க தகனபலியையும் மற்றப் பலிகளையும் பட்சித்தது; கர்த்தருடைய மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.

Psalm 51:19
அப்பொழுது தகனபலியும் சர்வாங்க தகனபலியுமாகிய நீதியின்பலிகளில் பிரியப்படுவீர்; அப்பொழுது உமது பீடத்தின்மேல் காளைகளைப் பலியிடுவார்கள்.

Isaiah 60:7
கேதாரின் ஆடுகளெல்லாம் உன்னிடத்தில் சேர்க்கப்படும்; நெபாயோத்தின் கடாக்கள் உன்னைச் சேவித்து, அங்கிகரிக்கப்பட்டதாய் என் பலிபீடத்தின்மேல் ஏறும்; என் மகிமையின் ஆலயத்தை மகிமைப்படுத்துவேன்.

Ephesians 5:2
கிறிஸ்து நமக்காகத் தம்மை தேவனுக்குச் சுகந்த வாசனையான காணிக்கையாகவும் பலியாகவும் ஒப்புக்கொடுத்து நம்மில் அன்புகூர்ந்ததுபோல, நீங்களும் அன்பிலே நடந்துகொள்ளுங்கள்.

1 Peter 2:5
ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக்கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக்கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.


Tags நீர் செலுத்தும் காணிக்கைகளையெல்லாம் அவர் நினைத்து உமது சர்வாங்க தகனபலியைப் பிரியமாய் ஏற்றுக்கொள்வாராக சேலா
சங்கீதம் 20:3 Concordance சங்கீதம் 20:3 Interlinear சங்கீதம் 20:3 Image