Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 19:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 19 சங்கீதம் 19:1

சங்கீதம் 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.

Tamil Indian Revised Version
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல் வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகின்றன, ஆகாய விரிவு அவருடைய கைகளின் செயல்களை அறிவிக்கிறது.

Tamil Easy Reading Version
வானங்கள் தேவனுடைய மகிமையைக் கூறுகின்றன. தேவனுடைய கரங்கள் செய்த நல்ல செயல்களை ஆகாயங்கள் அறிவிக்கின்றன.

திருவிவிலியம்
⁽வானங்கள் இறைவனின்␢ மாட்சிமையை வெளிப்படுத்துகின்றன;␢ வான்வெளி அவர்தம் கைகளின்␢ வேலைப்பாட்டை விவரிக்கின்றது.⁾

Title
இசைத் தலைவனுக்கு தாவீது தந்த பாடல்

Other Title
படைப்பில் கடவுளின் மாட்சி§(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

Psalm 19Psalm 19:2

King James Version (KJV)
The heavens declare the glory of God; and the firmament sheweth his handywork.

American Standard Version (ASV)
The heavens declare the glory of God; And the firmament showeth his handiwork.

Bible in Basic English (BBE)
<To the chief music-maker. A Psalm. Of David.> The heavens are sounding the glory of God; the arch of the sky makes clear the work of his hands.

Darby English Bible (DBY)
{To the chief Musician. A Psalm of David.} The heavens declare the glory of ùGod; and the expanse sheweth the work of his hands.

World English Bible (WEB)
> The heavens declare the glory of God. The expanse shows his handiwork.

Young’s Literal Translation (YLT)
To the Overseer. — A Psalm of David. The heavens `are’ recounting the honour of God, And the work of His hands The expanse `is’ declaring.

சங்கீதம் Psalm 19:1
வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது, ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது.
The heavens declare the glory of God; and the firmament sheweth his handywork.

הַשָּׁמַ֗יִםhaššāmayimha-sha-MA-yeem
מְֽסַפְּרִ֥יםmĕsappĕrîmmeh-sa-peh-REEM
כְּבֽוֹדkĕbôdkeh-VODE
אֵ֑לʾēlale
וּֽמַעֲשֵׂ֥הûmaʿăśēoo-ma-uh-SAY
יָ֝דָ֗יוyādāywYA-DAV
מַגִּ֥ידmaggîdma-ɡEED
הָרָקִֽיעַ׃hārāqîaʿha-ra-KEE-ah

இணை வசனம்

Romans 1:19
தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார்.

Psalm 50:6
வானங்கள் அவருடைய நீதியை அறிவிக்கும்; தேவனே நியாயாதிபதி.(சேலா.)

Psalm 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

Genesis 1:14
பின்பு தேவன் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் உண்டாகத்தக்கதாக வானம் என்கிற ஆகாய விரிவிலே சுடர்கள் உண்டாகக்கடவது, அவைகள் அடையாளங்களுக்காகவும் காலங்களையும் நாட்களையும் வருஷங்களையும் குறிக்கிறதற்காகவும் இருக்கக்கடவது என்றார்.

Psalm 148:3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.

Psalm 150:1
அல்லேலூயா, தேவனை அவருடைய பரிசுத்த ஸ்தலத்தில் துதியுங்கள்; அவருடைய வல்லமை விளங்கும் ஆகாய விரிவைப்பார்த்து அவரைத் துதியுங்கள்.

Daniel 12:3
ஞானவான்கள் ஆகாயமண்டலத்தின் ஒளியைப்போலவும், அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போலவும் என்றென்றைக்குமுள்ள சதாகாலங்களிலும் பிரகாசிப்பார்கள்.

Psalm 115:16
வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்.

Psalm 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

Genesis 1:6
பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

Isaiah 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

Jeremiah 10:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.


Tags வானங்கள் தேவனுடைய மகிமையை வெளிப்படுத்துகிறது ஆகாயவிரிவு அவருடைய கரங்களின் கிரியையை அறிவிக்கிறது
சங்கீதம் 19:1 Concordance சங்கீதம் 19:1 Interlinear சங்கீதம் 19:1 Image