Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 18:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 18 சங்கீதம் 18:5

சங்கீதம் 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.

Tamil Indian Revised Version
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; மரணக் கண்ணிகள் என்மேல் விழுந்தன.

Tamil Easy Reading Version
கல்லறையின் கயிறுகள் என்னைச் சுற்றிலுமிருந்தன. மரணக் கண்ணிகள் என் முன் கிடந்தன.

திருவிவிலியம்
⁽பாதாளக் கயிறுகள் என்னைச்␢ சுற்றி இறுக்கின;␢ சாவின் கண்ணிகள் என்னைச்␢ சிக்க வைத்தன.⁾

Psalm 18:4Psalm 18Psalm 18:6

King James Version (KJV)
The sorrows of hell compassed me about: the snares of death prevented me.

American Standard Version (ASV)
The cords of Sheol were round about me; The snares of death came upon me.

Bible in Basic English (BBE)
The cords of hell were round me: the nets of death came on me.

Darby English Bible (DBY)
The bands of Sheol surrounded me, the cords of death encountered me.

Webster’s Bible (WBT)
The sorrows of death compassed me, and the floods of ungodly men made me afraid.

World English Bible (WEB)
The cords of Sheol were round about me; The snares of death came on me.

Young’s Literal Translation (YLT)
Cords of Sheol have surrounded me, Before me have been snares of death.

சங்கீதம் Psalm 18:5
பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
The sorrows of hell compassed me about: the snares of death prevented me.

חֶבְלֵ֣יḥeblêhev-LAY
שְׁא֣וֹלšĕʾôlsheh-OLE
סְבָב֑וּנִיsĕbābûnîseh-va-VOO-nee
קִ֝דְּמ֗וּנִיqiddĕmûnîKEE-deh-MOO-nee
מ֣וֹקְשֵׁיmôqĕšêMOH-keh-shay
מָֽוֶת׃māwetMA-vet

இணை வசனம்

Psalm 86:13
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என் ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.

Psalm 88:3
என் ஆத்துமா துக்கத்தால் நிறைந்திருக்கிறது; என் ஜீவன் பாதாளத்திற்குச் சமீபமாய் வந்திருக்கிறது.

Psalm 88:15
சிறுவயதுமுதல் நான் சிறுமைப்பட்டவனும் மாண்டுபோகிறவனுமாயிருக்கிறேன்; உம்மால் வரும் திகில்கள் என்மேல் சுமந்திருக்கிறது, நான் மனங்கலங்குகிறேன்.

Psalm 116:3
மரணக்கட்டுகள் என்னைச் சுற்றிக்கொண்டது, பாதாள இடுக்கண்கள் என்னைப் பிடித்தது; இக்கட்டையும் சஞ்சலத்தையும் அடைந்தேன்.

Ecclesiastes 9:12
தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

Acts 2:24
தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது.


Tags பாதாளக்கட்டுகள் என்னைச் சூழ்ந்துகொண்டது மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது
சங்கீதம் 18:5 Concordance சங்கீதம் 18:5 Interlinear சங்கீதம் 18:5 Image