சங்கீதம் 18:47
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
Tamil Indian Revised Version
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்குகிற தேவன். அவர் மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவர்.
Tamil Easy Reading Version
தேவன் எனக்காக என் பகைவர்களைத் தண்டித்தார். என் கட்டுப்பாட்டின் கீழ் ஜனங்களைக் கொண்டுவந்தார்.
திருவிவிலியம்
⁽எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவர்;␢ மக்களினங்களை எனக்குக் § கீழ்ப்படுத்தியவரும் அவரே!⁾
King James Version (KJV)
It is God that avengeth me, and subdueth the people under me.
American Standard Version (ASV)
Even the God that executeth vengeance for me, And subdueth peoples under me.
Bible in Basic English (BBE)
It is God who sends punishment on my haters, and puts peoples under my rule.
Darby English Bible (DBY)
The ùGod who hath avenged me, and hath subjected the peoples to me;
Webster’s Bible (WBT)
The LORD liveth; and blessed be my rock; and let the God of my salvation be exalted.
World English Bible (WEB)
Even the God who executes vengeance for me, And subdues peoples under me.
Young’s Literal Translation (YLT)
God — who is giving vengeance to me, And He subdueth peoples under me,
சங்கீதம் Psalm 18:47
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
It is God that avengeth me, and subdueth the people under me.
| הָאֵ֗ל | hāʾēl | ha-ALE | |
| הַנּוֹתֵ֣ן | hannôtēn | ha-noh-TANE | |
| נְקָמ֣וֹת | nĕqāmôt | neh-ka-MOTE | |
| לִ֑י | lî | lee | |
| וַיַּדְבֵּ֖ר | wayyadbēr | va-yahd-BARE | |
| עַמִּ֣ים | ʿammîm | ah-MEEM | |
| תַּחְתָּֽי׃ | taḥtāy | tahk-TAI |
இணை வசனம்
Psalm 47:3
ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
Deuteronomy 32:35
பழிவாங்குவதும் பதிலளிப்பதும் எனக்கு உரியது; ஏற்றகாலத்தில் அவர்களுடைய கால் தள்ளாடும்; அவர்களுடைய ஆபத்துநாள் சமீபமாயிருக்கிறது; அவர்களுக்கு நேரிடும் காரியங்கள் தீவிரித்து வரும்.
2 Samuel 22:48
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி, ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
Psalm 144:2
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
Nahum 1:2
கர்த்தர் எரிச்சலுள்ளவரும் நீதியைச் சரிக்கட்டுகிறவருமான தேவன்; கர்த்தர் நீதியைச் சரிக்கட்டுகிறவர், உக்கிரகோபமுள்ளவர்; கர்த்தர் தம்முடைய சத்துருக்களுக்குப் பிரதிபலன் அளிக்கிறவர், அவர் தம்முடைய பகைஞருக்காகக் கோபத்தை வைத்துவைக்கிறவர்.
Romans 12:19
பிரியமானவர்களே, பழிவாங்குதல் எனக்குரியது, நானே பதிற்செய்வேன், என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறபடியால், நீங்கள் பழிவாங்காமல், கோபாக்கினைக்கு இடங்கொடுங்கள்.
Tags அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்
சங்கீதம் 18:47 Concordance சங்கீதம் 18:47 Interlinear சங்கீதம் 18:47 Image