Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 18:45

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 18 சங்கீதம் 18:45

சங்கீதம் 18:45
அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.

Tamil Indian Revised Version
அந்நியர் மனமடிந்து, தங்களுடைய அரண்களிலிருந்து தத்தளிப்பாகப் புறப்படுகிறார்கள்.

Tamil Easy Reading Version
அவர்கள் தைரியமிழந்து தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுங்கிக்கொண்டே வெளிவருவார்கள்.

திருவிவிலியம்
⁽வேற்று நாட்டவர் உள்ளம் தளர்ந்தனர்;␢ தம் அரண்களிலிருந்து␢ நடுங்கிக் கொண்டு வெளியே வந்தனர்.⁾

Psalm 18:44Psalm 18Psalm 18:46

King James Version (KJV)
The strangers shall fade away, and be afraid out of their close places.

American Standard Version (ASV)
The foreigners shall fade away, And shall come trembling out of their close places.

Bible in Basic English (BBE)
They will be wasting away, they will come out of their secret places shaking with fear.

Darby English Bible (DBY)
Strangers have faded away, and they come trembling forth from their close places.

Webster’s Bible (WBT)
As soon as they hear of me, they shall obey me: the strangers shall submit themselves to me.

World English Bible (WEB)
The foreigners shall fade away, And shall come trembling out of their close places.

Young’s Literal Translation (YLT)
Sons of a stranger fade away, And are slain out of their close places.

சங்கீதம் Psalm 18:45
அந்நியர் முனைவிழுந்துபோய், தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்.
The strangers shall fade away, and be afraid out of their close places.

בְּנֵיbĕnêbeh-NAY
נֵכָ֥רnēkārnay-HAHR
יִבֹּ֑לוּyibbōlûyee-BOH-loo
וְ֝יַחְרְג֗וּwĕyaḥrĕgûVEH-yahk-reh-ɡOO
מִֽמִּסְגְּרֽוֹתֵיהֶֽם׃mimmisgĕrôtêhemMEE-mees-ɡeh-ROH-tay-HEM

இணை வசனம்

Micah 7:17
பாம்பைப்போல மண்ணை நக்குவார்கள்; பூமியின் ஊர்வனவற்றைப்போலத் தங்கள் மறைவிடங்களிலிருந்து நடுநடுங்கிப் புறப்படுவார்கள்; நமது தேவனாகிய கர்த்தரிடத்திற்குத் திகிலோடே சேர்ந்து, உனக்குப் பயப்படுவார்கள்.

Isaiah 24:4
தேசம் புலம்பி வாடும்; பூமி சத்துவமற்று உலர்ந்துபோகும்; தேசத்து ஜனத்திலே உயர்ந்தவர்கள் தவிப்பார்கள்.

James 1:11
சூரியன் கடும் வெய்யிலுடன் உதித்து, புல்லை உலர்த்தும்போது, அதின் பூ உதிர்ந்து, அதின் அழகான வடிவு அழிந்துபோம்; ஐசுவரியவானும் அப்படியே தன் வழிகளில் வாடிப்போவான்.

Revelation 6:16
பர்வதங்களையும் கன்மலைகளையும் நோக்கி: நீங்கள் எங்கள்மேல் விழுந்து, சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவருடைய முகத்திற்கும், ஆட்டுக்குட்டியானவருடைய கோபத்திற்கும் எங்களை மறைத்துக்கொள்ளுங்கள்;


Tags அந்நியர் முனைவிழுந்துபோய் தங்கள் அரண்களிலிருந்து தத்தளிப்பாய்ப் புறப்படுகிறார்கள்
சங்கீதம் 18:45 Concordance சங்கீதம் 18:45 Interlinear சங்கீதம் 18:45 Image