சங்கீதம் 18:38
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
Tamil Indian Revised Version
அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி அவர்களை வெட்டினேன்.
Tamil Easy Reading Version
எனது பகைவரைத் தோற்கடிப்பேன். அவர்கள் மீண்டும் எழுந்திரார்கள். என் பகைவர்கள் என் பாதங்களுக்குக் கீழிருப்பார்கள்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எழுந்திருக்க முடியாதபடி␢ அவர்களை நான் வெட்டித்தள்ளினேன்;␢ அவர்கள் என் காலடியில் வீழ்ந்தார்கள்.⁾
King James Version (KJV)
I have wounded them that they were not able to rise: they are fallen under my feet.
American Standard Version (ASV)
I will smite them through, so that they shall not be able to rise: They shall fall under my feet.
Bible in Basic English (BBE)
I will give them wounds, so that they are not able to get up: they are stretched under my feet.
Darby English Bible (DBY)
I crushed them, and they were not able to rise: they fell under my feet.
Webster’s Bible (WBT)
I have pursued my enemies, and overtaken them: neither did I turn again till they were consumed.
World English Bible (WEB)
I will strike them through, so that they will not be able to rise. They shall fall under my feet.
Young’s Literal Translation (YLT)
I smite them, and they are not able to rise, They fall under my feet,
சங்கீதம் Psalm 18:38
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு, என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்.
I have wounded them that they were not able to rise: they are fallen under my feet.
| אֶ֭מְחָצֵם | ʾemḥāṣēm | EM-ha-tsame | |
| וְלֹא | wĕlōʾ | veh-LOH | |
| יֻ֣כְלוּ | yuklû | YOOK-loo | |
| ק֑וּם | qûm | koom | |
| יִ֝פְּל֗וּ | yippĕlû | YEE-peh-LOO | |
| תַּ֣חַת | taḥat | TA-haht | |
| רַגְלָֽי׃ | raglāy | rahɡ-LAI |
இணை வசனம்
1 Samuel 17:49
தன் கையை அடைப்பத்திலே போட்டு, அதிலிருந்து ஒரு கல்லை எடுத்து, கவணிலே வைத்துச் சுழற்றி, பெலிஸ்தனுடைய நெற்றியிலே பட எறிந்தான்; அந்தக் கல் அவன் நெற்றியில் பதிந்து போனதினால், அவன் தரையிலே முகங்குப்புற விழுந்தான்.
Psalm 36:12
அதோ அக்கிரமக்காரர் விழுந்தார்கள்; எழுந்திருக்கமாட்டாமல் தள்ளுண்டுபோனார்கள்.
2 Samuel 22:39
அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின் கீழ் விழுந்தார்கள்; அவர்களை முறிய அடித்து வெட்டினேன்.
2 Samuel 21:15
பின்பு பெலிஸ்தர் இஸ்ரவேலின்மேல் யுத்தம்செய்தார்கள்; அப்பொழுது தாவீதும் அவனோடேகூட அவன் சேவகரும்போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணினார்கள், தாவீது விடாய்த்துப்போனான்.
2 Samuel 18:7
அங்கே இஸ்ரவேல் ஜனங்கள் தாவீதின் சேவகருக்கு முன்பாக முறிய அடிக்கப்பட்டார்கள்; அங்கே அன்றையதினம் இருபதினாயிரம்பேர் மடியத்தக்கதாக பெரிய சங்காரம் உண்டாயிற்று.
2 Samuel 10:1
அதன்பின்பு அம்மோன் புத்திரரின் ராஜா மரித்துப்போனான்; அவன் குமாரனாகிய ஆனூன் அவன் பட்டத்திற்கு ராஜாவானான்.
2 Samuel 8:1
இதற்குப்பின்பு தாவீது பெலிஸ்தரை முறிய அடித்து, அவர்களைக் கீழ்ப்படுத்தி, மேத்தேக் அம்மாவைப் பிடித்துக்கொண்டான்.
2 Samuel 5:1
அக்காலத்திலே இஸ்ரவேலின் கோத்திரங்களெல்லாம் எப்ரோனிலிருக்கிற தாவீதினிடத்தில் வந்து: இதோ, நாங்கள் உம்முடைய எலும்பும் உம்முடைய மாம்சமுமானவர்கள்.
1 Samuel 30:17
அவர்களைத் தாவீது அன்று சாயங்காலந்தொடங்கி மறுநாள் சாயங்காலமட்டும் முறிய அடித்தான்; ஒட்டகங்கள் மேல் ஏறி ஓடிப்போன நானூறு வாலிபர் தவிர, அவர்களில் வேறொருவரும் தப்பவில்லை.
1 Samuel 23:5
அப்படியே தாவீது தன் மனுஷரைக் கூட்டிக்கொண்டு, கேகிலாவுக்குப் போய், பெலிஸ்தரோடு யுத்தம்பண்ணி, அவர்களில் அநேகம்பேரை வெட்டி, அவர்கள் ஆடுமாடுகளை ஓட்டிக்கொண்டுபோனான்; இவ்விதமாய் கேகிலாவின் குடிகளை ரட்சித்தான்.
Psalm 47:3
ஜனங்களை நமக்கு வசப்படுத்தி, ஜாதிகளை நம்முடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்.
Tags அவர்கள் எழுந்திருக்கமாட்டாதபடிக்கு என் பாதங்களின்கீழ் விழத்தக்கதாக அவர்களை வெட்டினேன்
சங்கீதம் 18:38 Concordance சங்கீதம் 18:38 Interlinear சங்கீதம் 18:38 Image