சங்கீதம் 18:24
ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
Tamil Indian Revised Version
ஆகையால் கர்த்தர் என்னுடைய நீதிக்குத் தகுந்ததாகவும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என்னுடைய கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாகவும் எனக்குப் பலனளித்தார்.
Tamil Easy Reading Version
அதனால் கர்த்தர் எனக்கு வெகுமதி கொடுப்பார். ஏனெனில் நான் கபடமற்றவன். தேவனுடைய பார்வையில் நான் தவறிழைக்கவில்லை. அவர் எனக்கு நன்மைகள் செய்வார்.
திருவிவிலியம்
⁽ஆண்டவர், என் நேர்மைக்கு␢ உரிய பயனை அளித்தார்;␢ அவர்தம் பார்வையில்␢ நான் குற்றம் அற்றவனாய் இருந்தேன்.⁾
King James Version (KJV)
Therefore hath the LORD recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his eyesight.
American Standard Version (ASV)
Therefore hath Jehovah recompensed me according to my righteousness, According to the cleanness of my hands in his eyesight.
Bible in Basic English (BBE)
Because of this the Lord has given me the reward of my righteousness, because my hands are clean in his eyes.
Darby English Bible (DBY)
And Jehovah hath recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his sight.
Webster’s Bible (WBT)
I was also upright before him, and I kept myself from my iniquity.
World English Bible (WEB)
Therefore Yahweh has rewarded me according to my righteousness, According to the cleanness of my hands in his eyesight.
Young’s Literal Translation (YLT)
And Jehovah doth return to me, According to my righteousness, According to the cleanness of my hands, Over-against his eyes.
சங்கீதம் Psalm 18:24
ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும், தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்.
Therefore hath the LORD recompensed me according to my righteousness, according to the cleanness of my hands in his eyesight.
| וַיָּֽשֶׁב | wayyāšeb | va-YA-shev | |
| יְהוָ֣ה | yĕhwâ | yeh-VA | |
| לִ֣י | lî | lee | |
| כְצִדְקִ֑י | kĕṣidqî | heh-tseed-KEE | |
| כְּבֹ֥ר | kĕbōr | keh-VORE | |
| יָ֝דַ֗י | yāday | YA-DAI | |
| לְנֶ֣גֶד | lĕneged | leh-NEH-ɡed | |
| עֵינָֽיו׃ | ʿênāyw | ay-NAIV |
இணை வசனம்
Ruth 2:12
உன் செய்கைக்குத்தக்க பலனைக் கர்த்தர் உனக்குக் கட்டளையிடுவாராக; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருடைய செட்டைகளின்கீழ் அடைக்கலமாய் வந்த உனக்கு அவராலே நிறைவான பலன் கிடைப்பதாக என்றான்.
1 Samuel 26:23
கர்த்தர் அவனவனுக்கு அவனவன் நீதிக்கும் உண்மைக்கும் தக்கதாகப்பலன் அளிப்பாராக; இன்று கர்த்தர் உம்மை என்கையில் ஒப்புக்கொடுத்திருந்தும், கர்த்தர் அபிஷேகம்பண்ணினவர்மேல், என் கையை நீட்ட மனதில்லாதிருந்தேன்.
Matthew 10:41
தீர்க்கதரிசி என்னும் நாமத்தினிமித்தம் தீர்க்கதரிசியை ஏற்றுக்கொள்ளுகிறவன் தீர்க்கதரிசிக்கேற்ற பலனை அடைவான்; நீதிமான் என்னும் நாமத்தினிமித்தம் நீதிமானை ஏற்றுக்கொள்ளுகிறவன் நீதிமானுக்கேற்ற பலனை அடைவான்.
2 Thessalonians 1:6
உங்களை உபத்திரவப்படுத்துகிறவர்களுக்கு உபத்திரவத்தையும், உபத்திரவப்படுகிற உங்களுக்கு எங்களோடேகூட இளைப்பாறுதலையும் பிரதிபலனாகக்கொடுப்பது தேவனுக்கு நீதியாயிருக்கிறதே.
Hebrews 6:16
மனுஷர் தங்களிலும் பெரியவர்பேரில் ஆணையிடுவார்கள்; உறுதிபண்ணும்படிக்கு ஆணையிடுதலே சகல விவாதத்திற்கும் முடிவு.
Tags ஆகையால் கர்த்தர் என் நீதிக்கும் தம்முடைய கண்களுக்கு முன்னிருக்கிற என் கைகளின் சுத்தத்திற்கும் தக்கதாக எனக்குப் பலனளித்தார்
சங்கீதம் 18:24 Concordance சங்கீதம் 18:24 Interlinear சங்கீதம் 18:24 Image