சங்கீதம் 17:6
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
Tamil Indian Revised Version
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், ஏனெனில் நீர் எனக்குப் பதில்கொடுப்பீர். என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என்னுடைய வார்த்தையைக் கேட்டருளும்.
Tamil Easy Reading Version
தேவனே, உம்மைக் கூப்பிட்டபோதெல்லாம், எனக்குப் பதிலளித்தீர். எனவே, இப்போதும் எனக்குச் செவிகொடும்.
திருவிவிலியம்
⁽இறைவா, நான் உம்மை நோக்கிக்␢ கூப்பிடுகின்றேன்; ஏனெனில், § நீர் எனக்குப் பதில் அளிப்பீர்.␢ என் பக்கம் உம் செவியைத் திருப்பியருளும்;␢ என் விண்ணப்பத்திற்குச் § செவிசாய்த்தருளும்.⁾
King James Version (KJV)
I have called upon thee, for thou wilt hear me, O God: incline thine ear unto me, and hear my speech.
American Standard Version (ASV)
I have called upon thee, for thou wilt answer me, O God: Incline thine ear unto me, `and’ hear my speech.
Bible in Basic English (BBE)
My cry has gone up to you, for you will give me an answer, O God: let your ear be turned to me, and give attention to my words.
Darby English Bible (DBY)
I have called upon thee, for thou answerest me, O ùGod. Incline thine ear unto me, hear my speech.
Webster’s Bible (WBT)
I have called upon thee, for thou wilt hear me, O God: incline thy ear to me, and hear my speech.
World English Bible (WEB)
I have called on you, for you will answer me, God: Turn your ear to me. Hear my speech.
Young’s Literal Translation (YLT)
I — I called Thee, for Thou dost answer me, O God, incline Thine ear to me, hear my speech.
சங்கீதம் Psalm 17:6
தேவனே, நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன், எனக்குச் செவிகொடுக்கிறீர்; என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து, என் வார்த்தையைக் கேட்டருளும்.
I have called upon thee, for thou wilt hear me, O God: incline thine ear unto me, and hear my speech.
| אֲנִֽי | ʾănî | uh-NEE | |
| קְרָאתִ֣יךָ | qĕrāʾtîkā | keh-ra-TEE-ha | |
| כִֽי | kî | hee | |
| תַעֲנֵ֣נִי | taʿănēnî | ta-uh-NAY-nee | |
| אֵ֑ל | ʾēl | ale | |
| הַֽט | haṭ | haht | |
| אָזְנְךָ֥ | ʾoznĕkā | oze-neh-HA | |
| לִ֝֗י | lî | lee | |
| שְׁמַ֣ע | šĕmaʿ | sheh-MA | |
| אִמְרָתִֽי׃ | ʾimrātî | eem-ra-TEE |
இணை வசனம்
Psalm 116:2
அவர் தமது செவியை எனக்குச் சாய்த்தபடியால், நான் உயிரோடிருக்குமளவும் அவரைத் தொழுதுகொள்ளுவேன்.
Psalm 86:7
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
Psalm 13:3
என் தேவனாகிய கர்த்தாவே நீர் நோக்கிப்பார்த்து, எனக்குச் செவிகொடுத்தருளும்; நான் மரணநித்திரை அடையாதபடிக்கு என் கண்களைத் தெளிவாக்கும்.
Psalm 55:16
நானோ தேவனை நோக்கிக் கூப்பிடுவேன்; கர்த்தர் என்னை இரட்சிப்பார்.
Psalm 66:19
மெய்யாய் தேவன் எனக்குச்செவிகொடுத்தார், என் ஜெபத்தின் சத்தத்தைக் கேட்டார்.
Psalm 88:2
என் விண்ணப்பம் உமது சமுகத்தில் வருவதாக; என் கூப்பிடுதலுக்கு உமது செவியைச் சாய்த்தருளும்.
Isaiah 37:17
கர்த்தாவே, உமது செவியைச் சாய்த்துக்கேளும்; கர்த்தாவே, நீர் உமது கண்களைத் திறந்துபாரும், சனகெரிப் ஜீவனுள்ள தேவனை நிந்திக்கும்படிக்குச் சொல்லியனுப்பின வார்த்தைகளையெல்லாம் கேளும்.
Isaiah 37:20
இப்போதும் எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் ஒருவரே கர்த்தர் என்று பூமியின் ராஜ்யங்களெல்லாம் அறியும்படிக்கு, எங்களை அவன் கைக்கு நீங்கலாக்கி இரட்சியும் என்று விண்ணப்பம்பண்ணினான்.
Daniel 9:17
இப்போதும் எங்கள் தேவனே, நீர் உமது அடியானுடைய விண்ணப்பத்தையும் அவனுடைய கெஞ்சுதலையும் கேட்டு, பாழாய்க் கிடக்கிற உம்முடைய பரிசுத்த ஸ்தலத்தின்மேல் ஆண்டவரினிமித்தம் உமது முகத்தைப் பிரகாசிக்கப்பண்ணும்.
Tags தேவனே நான் உம்மை நோக்கிக் கெஞ்சுகிறேன் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்னிடத்தில் உம்முடைய செவியைச் சாய்த்து என் வார்த்தையைக் கேட்டருளும்
சங்கீதம் 17:6 Concordance சங்கீதம் 17:6 Interlinear சங்கீதம் 17:6 Image