Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 17:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 17 சங்கீதம் 17:11

சங்கீதம் 17:11
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.

Tamil Indian Revised Version
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை பார்த்துக்கொண்டிருக்கின்றன.

Tamil Easy Reading Version
அந்த ஜனங்கள் என்னைத் துரத்தினார்கள். இப்போது அவர்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். என்னைத் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறார்கள்.

திருவிவிலியம்
⁽அவர்கள் என்னைப் பின் தொடர்கின்றனர்;␢ இதோ! என்னை § வளைத்துக் கொண்டனர்;␢ அவர்கள் என்னைத் தரையில் வீழ்த்துவதற்கு,␢ வைத்த கண் வாங்காது § காத்திருக்கின்றனர்.⁾

Psalm 17:10Psalm 17Psalm 17:12

King James Version (KJV)
They have now compassed us in our steps: they have set their eyes bowing down to the earth;

American Standard Version (ASV)
They have now compassed us in our steps; They set their eyes to cast `us’ down to the earth.

Bible in Basic English (BBE)
They have made a circle round our steps: their eyes are fixed on us, forcing us down to the earth;

Darby English Bible (DBY)
They have now encompassed us in our steps; their eyes have they set, bowing down to the earth.

Webster’s Bible (WBT)
They have now compassed us in our steps: they have set their eyes bowing down to the earth;

World English Bible (WEB)
They have now surrounded us in our steps. They set their eyes to cast us down to the earth.

Young’s Literal Translation (YLT)
`Our steps now have compassed `him’;’ Their eyes they set to turn aside in the land.

சங்கீதம் Psalm 17:11
நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள்; எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது.
They have now compassed us in our steps: they have set their eyes bowing down to the earth;

אַ֭שֻּׁרֵינוּʾaššurênûAH-shoo-ray-noo
עַתָּ֣הʿattâah-TA
סְבָב֑וּניּsĕbābûnyseh-va-VOON-y
עֵינֵיהֶ֥םʿênêhemay-nay-HEM
יָ֝שִׁ֗יתוּyāšîtûYA-SHEE-too
לִנְט֥וֹתlinṭôtleen-TOTE
בָּאָֽרֶץ׃bāʾāreṣba-AH-rets

இணை வசனம்

1 Samuel 23:26
சவுல் மலையின் இந்தப்பக்கத்திலும், தாவீதும் அவன் மனுஷரும் மலையின் அந்தப்பக்கத்திலும் நடந்தார்கள்; சவுலுக்குத் தப்பிப்போக, தாவீது தீவிரித்தபோது, சவுலும் அவன் மனுஷரும் தாவீதையும் அவன் மனுஷரையும் பிடிக்கத் தக்கதாய் அவர்களை வளைந்துகொண்டார்கள்.

1 Samuel 24:2
அப்பொழுது சவுல்: இஸ்ரவேல் அனைத்திலும் தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம்பேரைக் கூட்டிக்கொண்டு, தாவீதையும் அவன் மனுஷரையும் வரையாடுகளுள்ள கன்மலைகளின் மேல் தேடப்போனான்.

1 Samuel 26:2
அப்பொழுது சவுல்: சீப்வனாந்தரத்திலே தாவீதைத் தேடும்படி எழுந்து, இஸ்ரவேலிலே தெரிந்துகொள்ளப்பட்ட மூவாயிரம் பேரோடுங் கூட, சீப் வனாந்தரத்திற்குப் புறப்பட்டுப்போனான்.

Psalm 10:8
கிராமங்களின் ஒளிப்பிடங்களிலே பதிவிருந்து, மறைவிடங்களிலே குற்றமற்றவனைக் கொல்லுகிறான்; திக்கற்றவர்களைப் பிடிக்க அவன் கண்கள் நோக்கிக்கொண்டிருக்கிறது.

Psalm 37:14
சிறுமையும் எளிமையுமானவனை மடிவிக்கவும், செம்மை மார்க்கத்தாரை விழப்பண்ணவும், துன்மார்க்கர் பட்டயத்தை உருவி, தங்கள் வில்லை நாணேற்றுகிறார்கள்.

Psalm 88:17
அவைகள் நாடோறும் தண்ணீரைப்போல் என்னைச் சூழ்ந்து, ஏகமாய் என்னை வளைந்துகொள்ளுகிறது.

Proverbs 6:13
அவன் தன் கண்களால் சைகை காட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.


Tags நாங்கள் செல்லும் பாதைகளில் இப்பொழுது எங்களை வளைந்துகொண்டார்கள் எங்களைத் தரையிலே தள்ளும்படி அவர்கள் கண்கள் எங்களை நோக்கிக்கொண்டிருக்கிறது
சங்கீதம் 17:11 Concordance சங்கீதம் 17:11 Interlinear சங்கீதம் 17:11 Image