Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 150:3

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 150 சங்கீதம் 150:3

சங்கீதம் 150:3
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

Tamil Indian Revised Version
எக்காளச் சத்தத்தோடு அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.

Tamil Easy Reading Version
எக்காளத் தொனியோடு தேவனைத் துதியுங்கள்! வீணைகளோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்!

திருவிவிலியம்
⁽எக்காளம் முழங்கியே␢ அவரைப் போற்றுங்கள்!␢ வீணையுடன் யாழிசைத்து␢ அவரைப் போற்றுங்கள்.⁾

Psalm 150:2Psalm 150Psalm 150:4

King James Version (KJV)
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.

American Standard Version (ASV)
Praise him with trumpet sound: Praise him with psaltery and harp.

Bible in Basic English (BBE)
Give him praise with the sound of the horn: give him praise with corded instruments of music.

Darby English Bible (DBY)
Praise him with the sound of the trumpet; praise him with lute and harp;

World English Bible (WEB)
Praise him with the sounding of the trumpet! Praise him with harp and lyre!

Young’s Literal Translation (YLT)
Praise Him with blowing of trumpet, Praise Him with psaltery and harp.

சங்கீதம் Psalm 150:3
எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள்; வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்.
Praise him with the sound of the trumpet: praise him with the psaltery and harp.

הַֽ֭לְלוּהוּhallûhûHAHL-loo-hoo
בְּתֵ֣קַעbĕtēqaʿbeh-TAY-ka
שׁוֹפָ֑רšôpārshoh-FAHR
הַֽ֝לְל֗וּהוּhallûhûHAHL-LOO-hoo
בְּנֵ֣בֶלbĕnēbelbeh-NAY-vel
וְכִנּֽוֹר׃wĕkinnôrveh-hee-nore

இணை வசனம்

Psalm 33:2
சுரமண்டலத்தினால் கர்த்தரைத் துதித்து, பத்து நரம்பு வீணையினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

Psalm 149:3
அவருடைய நாமத்தை நடனத்தோடே துதித்து தம்புரினாலும் கின்னரத்தினாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணக்கடவர்கள்.

1 Chronicles 15:24
செபனியா, யோசபாத், நெதனெயேல், அமாசாயி, சகரியா, பெனாயா, எலியேசர் என்னும் ஆசாரியர் தேவனுடைய பெட்டிக்கு முன்பாகப் பூரிகைகளை ஊதினார்கள்; ஓபேத் ஏதோமும், எகியாவும் பெட்டிக்கு வாசல் காவலாளராயிருந்தார்கள்.

Psalm 108:2
வீணையே, சுரமண்டலமே, விழியுங்கள்; நான் அதிகாலையில் விழிப்பேன்.

Psalm 98:5
சுரமண்டலத்தால் கர்த்தரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், சுரமண்டலத்தாலும் கீதசத்தத்தாலும் அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள்.

Psalm 92:3
காலையிலே உமது கிருபையையும் இரவிலே உமது சத்தியத்தையும் அறிவிப்பதும் நலமாயிருக்கும்.

Psalm 81:2
தம்புரு வாசித்து, வீணையையும் இனிய ஓசையான சுரமண்டலத்தையும் எடுத்து, சங்கீதம் பாடுங்கள்.

1 Chronicles 16:42
பூரிகைகளையும் கைத்தாளங்களையும் தேவனைப் பாடுகிறதற்குரிய கீதவாத்தியங்களையும் தொனிக்கச்செய்யவும் அவர்களுடன் ஏமானையும் எதித்தூனையும் வைத்து, எதித்தூனின் குமாரரை வாசல்காக்கிறவர்களாகக் கட்டளையிட்டான்.

1 Chronicles 15:28
அப்படியே இஸ்ரவேலனைத்தும் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கெம்பீரத்தோடும், எக்காளங்கள் பூரிகைகள் கைத்தாளங்களின் தொனியோடும் தம்புருகளையும் சுரமண்டலங்களையும் வாசிக்கிற சத்தத்தோடும் கொண்டுவந்தார்கள்.

Numbers 10:10
உங்கள் மகிழ்ச்சியின் நாளிலும், உங்கள் பண்டிகைகளிலும், மாதப்பிறப்புகளிலும், உங்கள் சர்வாங்க தகனபலிகளும் சமாதானபலிகளும் செலுத்தப்படும்போது பூரிகைகளை ஊதவேண்டும்; அப்பொழுது அவைகள் உங்கள் தேவனுடைய சமுகத்தில் உங்களுக்கு ஞாபகக்குறியாயிக்கும்; நான் உங்கள் தேவனாகிய கர்த்தர் என்றார்.

Daniel 3:5
எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தை நீங்கள் கேட்கும்போது, நீங்கள் தாழவிழுந்து, ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்துகொள்ளக்கடவீர்கள்.


Tags எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள் வீணையோடும் சுரமண்டலத்தோடும் அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 150:3 Concordance சங்கீதம் 150:3 Interlinear சங்கீதம் 150:3 Image