சங்கீதம் 150:2
அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Tamil Indian Revised Version
அவருடைய வல்லமையுள்ள செயல்களுக்காக அவரைத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
அவர் செய்கிற பெரிய காரியங்களுக்காக தேவனைத் துதியுங்கள்! அவரது எல்லா மேன்மைகளுக்காகவும் அவரைத் துதியுங்கள்!
திருவிவிலியம்
⁽அவர்தம் வல்ல செயல்களுக்காய்␢ அவரைப் போற்றுங்கள்!␢ அவர்தம் எல்லையிலா␢ மாண்பினைக் குறித்து␢ அவரைப் போற்றுங்கள்!⁾
King James Version (KJV)
Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.
American Standard Version (ASV)
Praise him for his mighty acts: Praise him according to his excellent greatness.
Bible in Basic English (BBE)
Give him praise for his acts of power: give him praise in the measure of his great strength.
Darby English Bible (DBY)
Praise him in his mighty acts; praise him according to the abundance of his greatness.
World English Bible (WEB)
Praise him for his mighty acts! Praise him according to his excellent greatness!
Young’s Literal Translation (YLT)
Praise Him in His mighty acts, Praise Him according to the abundance of His greatness.
சங்கீதம் Psalm 150:2
அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள்; மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்.
Praise him for his mighty acts: praise him according to his excellent greatness.
| הַֽלְל֥וּהוּ | hallûhû | hahl-LOO-hoo | |
| בִגְבוּרֹתָ֑יו | bigbûrōtāyw | veeɡ-voo-roh-TAV | |
| הַֽ֝לְל֗וּהוּ | hallûhû | HAHL-LOO-hoo | |
| כְּרֹ֣ב | kĕrōb | keh-ROVE | |
| גֻּדְלֽוֹ׃ | gudlô | ɡood-LOH |
இணை வசனம்
Deuteronomy 3:24
கர்த்தராகிய ஆண்டவரே, நீர் உமது அடியேனுக்கு உமது மகத்துவத்தையும் உமது வல்லமையுள்ள கரத்தையும் காண்பிக்கத் தொடங்கினீர்; வானத்திலும் பூமியிலும் உம்முடைய கிரியைகளுக்கும் உம்முடைய வல்லமைகளுக்கும் ஒப்பாகச் செய்யத்தக்க தேவன்யார்?
Psalm 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.
Psalm 145:3
கர்த்தர் பெரியவரும் மிகவும் புகழப்படத்தக்கவருமாயிருக்கிறார்; அவருடைய மகத்துவம் ஆராய்ந்துமுடியாது.
Jeremiah 32:17
ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
Revelation 15:3
அவர்கள் தேவனுடைய ஊழியக்காரனாகிய மோசேயின் பாட்டையும் ஆட்டுக்குட்டியானவருடைய பாட்டையும் பாடி: சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தாவே, தேவரீருடைய கிரியைகள் மகத்துவமும் ஆச்சரியமுமானவைகள்; பரிசுத்தவான்களின் ராஜாவே, தேவரீருடைய வழிகள் நீதியும் சத்தியமுமானவைகள்.
Psalm 96:4
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.
Psalm 145:12
உமது ராஜ்யத்தின் மகிமையை அறிவித்து, உமது வல்லமையைக்குறித்துப் பேசுவார்கள்.
Tags அவருடைய வல்லமையுள்ள கிரியைகளுக்காகத் துதியுங்கள் மாட்சிமை பொருந்திய அவருடைய மகத்துவத்திற்காக அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 150:2 Concordance சங்கீதம் 150:2 Interlinear சங்கீதம் 150:2 Image