சங்கீதம் 149:8
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
Tamil Indian Revised Version
அவர்களுடைய வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்களுடைய கையில் இருபுறமும் கூர்மையுள்ள வாளும் இருக்கும்.
Tamil Easy Reading Version
தேவனுடைய ஜனங்கள் அந்த அரசர்களுக்கும் அங்குள்ள முக்கியமான ஜனங்களுக்கும் விலங்குகளைப் பூட்டுவார்கள்.
திருவிவிலியம்
⁽வேற்றின மன்னர்களை␢ விலங்கிட்டுச் சிறைசெய்வார்கள்;␢ உயர்குடி மக்களை␢ இரும்பு விலங்குகளால் கட்டுவார்கள்.⁾
King James Version (KJV)
To bind their kings with chains, and their nobles with fetters of iron;
American Standard Version (ASV)
To bind their kings with chains, And their nobles with fetters of iron;
Bible in Basic English (BBE)
To put their kings in chains, and their rulers in bands of iron;
Darby English Bible (DBY)
To bind their kings with chains, and their nobles with fetters of iron;
World English Bible (WEB)
To bind their kings with chains, And their nobles with fetters of iron;
Young’s Literal Translation (YLT)
To bind their kings with chains, And their honoured ones with fetters of iron,
சங்கீதம் Psalm 149:8
அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும், அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்.
To bind their kings with chains, and their nobles with fetters of iron;
| לֶאְסֹ֣ר | leʾsōr | leh-SORE | |
| מַלְכֵיהֶ֣ם | malkêhem | mahl-hay-HEM | |
| בְּזִקִּ֑ים | bĕziqqîm | beh-zee-KEEM | |
| וְ֝נִכְבְּדֵיהֶ֗ם | wĕnikbĕdêhem | VEH-neek-beh-day-HEM | |
| בְּכַבְלֵ֥י | bĕkablê | beh-hahv-LAY | |
| בַרְזֶֽל׃ | barzel | vahr-ZEL |
இணை வசனம்
Joshua 10:23
அவர்கள் அப்படியே செய்து, எருசலேமின் ராஜாவும், எபிரோனின் ராஜாவும், யர்மூத்தின் ராஜாவும், லாகீசின் ராஜாவும், எக்லோனின் ராஜாவுமாகிய அந்த ஐந்து ராஜாக்களையும் அந்தக் கெபியிலிருந்து அவனிடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்கள்.
Joshua 12:7
யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,
Judges 1:6
அதோனிபேசேக் ஓடிப்போகையில், அவனைப் பின்தொடர்ந்து பிடித்து, அவன் கைகால்களின் பெருவிரல்களைத் தறித்துப் போட்டார்கள்.
Job 36:8
அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
Tags அவர்கள் வாயில் கர்த்தரை உயர்த்தும் துதியும் அவர்கள் கையில் இருபுறமும் கருக்குள்ள பட்டயமும் இருக்கும்
சங்கீதம் 149:8 Concordance சங்கீதம் 149:8 Interlinear சங்கீதம் 149:8 Image