Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 149:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 149 சங்கீதம் 149:5

சங்கீதம் 149:5
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

Tamil Indian Revised Version
பரிசுத்தவான்கள் மகிமையோடு சந்தோஷப்பட்டு, தங்களுடைய படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

Tamil Easy Reading Version
தேவனைப் பின்பற்றுவோரே, உங்களது வெற்றியால் மகிழ்ந்து களிப்படையுங்கள்! படுக்கைக்குப் போன பின்னரும் மகிழ்ச்சியாயிருங்கள்.

திருவிவிலியம்
⁽அவருடைய அன்பர்␢ மேன்மையடைந்து களிகூர்வராக!␢ மெத்தைகளில் சாய்ந்து␢ மகிழ்ந்து கொண்டாடுவராக!⁾

Psalm 149:4Psalm 149Psalm 149:6

King James Version (KJV)
Let the saints be joyful in glory: let them sing aloud upon their beds.

American Standard Version (ASV)
Let the saints exult in glory: Let them sing for joy upon their beds.

Bible in Basic English (BBE)
Let the saints have joy and glory: let them give cries of joy on their beds.

Darby English Bible (DBY)
Let the godly exult in glory; let them shout for joy upon their beds.

World English Bible (WEB)
Let the saints rejoice in honor. Let them sing for joy on their beds.

Young’s Literal Translation (YLT)
Exult do saints in honour, They sing aloud on their beds.

சங்கீதம் Psalm 149:5
பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.
Let the saints be joyful in glory: let them sing aloud upon their beds.

יַעְלְז֣וּyaʿlĕzûya-leh-ZOO
חֲסִידִ֣יםḥăsîdîmhuh-see-DEEM
בְּכָב֑וֹדbĕkābôdbeh-ha-VODE
יְ֝רַנְּנ֗וּyĕrannĕnûYEH-ra-neh-NOO
עַלʿalal
מִשְׁכְּבוֹתָֽם׃miškĕbôtāmmeesh-keh-voh-TAHM

இணை வசனம்

Job 35:10
பூமியின் மிருகங்களைப்பார்க்கிலும் எங்களைப் புத்திமான்களும், ஆகாசத்துப் பறவைகளைப்பார்க்கிலும் எங்களை ஞானவான்களுமாக்கி,

Psalm 118:15
நீதிமான்களுடைய கூடாரங்களில் இரட்சிப்பின் கெம்பீரசத்தமுண்டு; கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும்.

Psalm 63:5
நிணத்தையும் கொழுப்பையும் உண்டதுபோல என் ஆத்துமா திருப்தியாகும்; என் வாய் ஆனந்தக்களிப்புள்ள உதடுகளால் உம்மைப் போற்றும்.

Psalm 42:8
ஆகிலும் கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும்பாட்டு என் வாயிலிருக்கிறது; என் ஜீவனுடைய தேவனை நோக்கி விண்ணப்ஞ்செய்கிறேன்.

1 Peter 1:8
அவரை நீங்கள் காணாமலிருந்தும் அவரிடத்தில் அன்புகூருகிறீர்கள்; இப்பொழுது அவரைத் தரிசியாமலிருந்தும் அவரிடத்தில் விசுவாசம் வைத்து, சொல்லிமுடியாததும் மகிமையால் நிறைந்ததுமாயிருக்கிற சந்தோஷமுள்ளவர்களாய்க் களிகூர்ந்து,

Romans 5:2
அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

Psalm 145:10
கர்த்தாவே, உம்முடைய கிரியைகளெல்லாம் உம்மைத் துதிக்கும்; உம்முடைய பரிசுத்தவான்கள் உம்மை ஸ்தோத்திரிப்பார்கள்.

Psalm 132:16
அதின் ஆசாரியர்களுக்கு இரட்சிப்பை உடுத்துவேன்; அதிலுள்ள பரிசுத்தவான்கள் மிகவும் கெம்பீரிப்பார்கள்.

Psalm 92:2
பத்துநரம்பு வீணையினாலும் தம்புருவினாலும், தியானத்தோடு வாசிக்கும் சுரமண்டலத்தினாலும்,

Psalm 23:1
கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார், நான் தாழ்ச்சியடையேன்.


Tags பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்
சங்கீதம் 149:5 Concordance சங்கீதம் 149:5 Interlinear சங்கீதம் 149:5 Image