Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 148:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 148 சங்கீதம் 148:5

சங்கீதம் 148:5
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

Tamil Indian Revised Version
அவைகள் கர்த்தரின் பெயரைத் துதிக்கட்டும்; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய நாமத்தைத் துதி. ஏனெனில் தேவன் கட்டளையிட்டபோது, நாமெல்லோரும் படைக்கப்பட்டோம்!

திருவிவிலியம்
⁽அவை ஆண்டவரின் பெயரைப்␢ போற்றட்டும்;␢ ஏனெனில், அவரது கட்டளையின்படி␢ எல்லாம் படைக்கப்பட்டன;⁾

Psalm 148:4Psalm 148Psalm 148:6

King James Version (KJV)
Let them praise the name of the LORD: for he commanded, and they were created.

American Standard Version (ASV)
Let them praise the name of Jehovah; For he commanded, and they were created.

Bible in Basic English (BBE)
Let them give praise to the name of the Lord: for he gave the order, and they were made.

Darby English Bible (DBY)
Let them praise the name of Jehovah, for he it is that commanded, and they were created:

World English Bible (WEB)
Let them praise the name of Yahweh, For he commanded, and they were created.

Young’s Literal Translation (YLT)
They do praise the name of Jehovah, For He commanded, and they were created.

சங்கீதம் Psalm 148:5
அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது; அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது.
Let them praise the name of the LORD: for he commanded, and they were created.

יְֽ֭הַֽלְלוּyĕhallûYEH-hahl-loo
אֶתʾetet
שֵׁ֣םšēmshame
יְהוָ֑הyĕhwâyeh-VA
כִּ֤יkee
ה֭וּאhûʾhoo
צִוָּ֣הṣiwwâtsee-WA
וְנִבְרָֽאוּ׃wĕnibrāʾûveh-neev-ra-OO

இணை வசனம்

Genesis 1:6
பின்பு தேவன் ஜலத்தின் மத்தியில் ஆகாயவிரிவு உண்டாகக்கடவது என்றும், அது ஜலத்தினின்று ஜலத்தைப் பிரிக்கக்கடவது என்றும் சொன்னார்.

Psalm 33:6
கர்த்தருடைய வார்த்தையினால் வானங்களும் அவருடைய வாயின் சுவாசத்தினால் அவைகளின் சர்வசேனையும் உண்டாக்கப்பட்டது.

Genesis 1:1
ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் சிருஷ்டித்தார்.

Psalm 95:5
சமுத்திரம் அவருடையது, அவரே அதை உண்டாக்கினார்; வெட்டாந்தரையையும் அவருடைய கரம் உருவாக்கிற்று.

Jeremiah 10:11
வானத்தையும் பூமியையும் உண்டாக்காத தெய்வங்கள், பூமியிலும் இந்த வானத்தின்கீழும் இராதபடிக்கு அழிந்துபோகும் என்பதை அவர்களுக்குச் சொல்லுங்கள்.

Amos 9:6
அவர் வானத்தில் தமது மேலறைகளைக் கட்டி, பூமியில் தமது கீழறைகளை அஸ்திபாரப்படுத்தி, சமுத்திரத்தின் தண்ணீர்களை வரவழைத்து, அவர்களைப் பூமியினுடைய விசாலத்தின்மேல் ஊற்றுகிறவர்; கர்த்தர் என்பது அவருடைய நாமம்.

Revelation 4:11
கர்த்தாவே, தேவரீர், மகிமையையும் கனத்தையும் வல்லமையையும் பெற்றுக்கொள்ளுகிறதற்குப் பாத்திரராயிருக்கிறீர், நீரே சகலத்தையும் சிருஷ்டித்தீர், உம்முடைய சித்தத்தினாலே அவைகள் உண்டாயிருக்கிறவைகளும் சிருஷ்டிக்கப்பட்டவைகளுமாயிருக்கிறது என்றார்கள்.


Tags அவைகள் கர்த்தரின் நாமத்தைத் துதிக்கக்கடவது அவர் கட்டளையிட அவைகள் சிருஷ்டிக்கப்பட்டது
சங்கீதம் 148:5 Concordance சங்கீதம் 148:5 Interlinear சங்கீதம் 148:5 Image