Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 148:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 148 சங்கீதம் 148:4

சங்கீதம் 148:4
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

Tamil Indian Revised Version
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; வானத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.

Tamil Easy Reading Version
மிக உயரத்திலுள்ள பரலோகமே கர்த்தரைத் துதியுங்கள்! வானின் மேலுள்ள வெள்ளங்களே, அவரைத் துதியுங்கள்!

திருவிவிலியம்
⁽விண்ணுலக வானங்களே,␢ அவரைப் போற்றுங்கள்;␢ வானங்களின் மேலுள்ள நீர்த்திரளே,␢ அவரைப் போற்றுங்கள்.⁾

Psalm 148:3Psalm 148Psalm 148:5

King James Version (KJV)
Praise him, ye heavens of heavens, and ye waters that be above the heavens.

American Standard Version (ASV)
Praise him, ye heavens of heavens, And ye waters that are above the heavens.

Bible in Basic English (BBE)
Give praise to him, you highest heavens, and you waters which are over the heavens.

Darby English Bible (DBY)
Praise him, ye heavens of heavens, and ye waters that are above the heavens.

World English Bible (WEB)
Praise him, you heavens of heavens, You waters that are above the heavens.

Young’s Literal Translation (YLT)
Praise ye Him, heavens of heavens, And ye waters that are above the heavens.

சங்கீதம் Psalm 148:4
வானாதி வானங்களே, அவரைத் துதியுங்கள்; ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே, அவரைத் துதியுங்கள்.
Praise him, ye heavens of heavens, and ye waters that be above the heavens.

הַֽ֭לְלוּהוּhallûhûHAHL-loo-hoo
שְׁמֵ֣יšĕmêsheh-MAY
הַשָּׁמָ֑יִםhaššāmāyimha-sha-MA-yeem
וְ֝הַמַּ֗יִםwĕhammayimVEH-ha-MA-yeem
אֲשֶׁ֤ר׀ʾăšeruh-SHER
מֵעַ֬לmēʿalmay-AL
הַשָּׁמָֽיִם׃haššāmāyimha-sha-MA-yeem

இணை வசனம்

Genesis 1:7
தேவன் ஆகாய விரிவை உண்டு பண்ணி, ஆகாயவிரிவுக்குக் கீழே இருக்கிற ஜலத்திற்கும் ஆகாயவிரிவுக்கு மேலே இருக்கிற ஜலத்திற்கும் பிரிவுண்டாக்கினார்; அது அப்படியே ஆயிற்று.

1 Kings 8:27
தேவன் மெய்யாக பூமியிலே வாசம் பண்ணுவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உம்மைக் கொள்ளாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்?

Genesis 7:11
நோவாவுக்கு அறுநூறாம் வயதாகும் வருஷம் இரண்டாம் மாதம் பதினேழாம் தேதியாகிய அந்நாளிலே, மகா ஆழத்தின் ஊற்றுக்கண்களெல்லாம் பிளந்தன; வானத்தின் மதகுகளும் திறவுண்டன.

Deuteronomy 10:14
இதோ, வானங்களும் வானாதிவானங்களும், பூமியும் அதிலுள்ள யாவும், உன் தேவனாகிய கர்த்தருடையவைகள்.

Nehemiah 9:6
நீர் ஒருவரே கர்த்தர்; நீர் வானங்களையும், வானாதி வானங்களையும், அவைகளுடைய சர்வ சேனைகளையும் பூமியையும் அதிலுள்ள எல்லாவற்றையும், சமுத்திரங்களையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கினீர்; அவைகளையெல்லாம் நீர் காப்பாற்றுகிறீர்; வானசேனைகள் உம்மைப் பணிந்துகொள்ளுகிறது.

Psalm 68:33
ஆதிமுதலாயிருக்கிற வானாதி வானங்களின்மேல் எழுந்தருளியிருக்கிறவரைப் பாடுங்கள், இதோ, தமது சத்தத்தைப் பலத்த சத்தமாய் முழங்கப்பண்ணுகிறார்.

Psalm 104:3
தமது மேல்வீடுகளைத் தண்ணீர்களால் மச்சுப்பாவி, மேகங்களைத் தமது இரதமாக்கி, காற்றினுடைய செட்டைகளின்மேல் செல்லுகிறார்.

Psalm 113:6
அவர் வானத்திலும் பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார்.

2 Corinthians 12:2
கிறிஸ்துவுக்குள்ளான ஒரு மனுஷனை அறிவேன்; அவன் பதினாலு வருஷத்திற்கு முன்னே மூன்றாம் வானம்வரைக்கும் எடுக்கப்பட்டான்; அவன் சரீரத்திலிருந்தானோ, சரீரத்திற்குப் புறம்பேயிருந்தானோ, அதை அறியேன்; தேவன் அறிவார்.


Tags வானாதி வானங்களே அவரைத் துதியுங்கள் ஆகாயமண்டலத்தின் மேலுள்ள தண்ணீர்களே அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 148:4 Concordance சங்கீதம் 148:4 Interlinear சங்கீதம் 148:4 Image