Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 148:12

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 148 சங்கீதம் 148:12

சங்கீதம் 148:12
வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

Tamil Indian Revised Version
வாலிபரே, கன்னிகைகளே, முதிர் வயதுள்ளவர்களே, பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.

Tamil Easy Reading Version
இளைஞர்களையும் இளம்பெண்களையும் தேவன் உண்டாக்கினார். முதியோரையும் இளையோரையும் தேவன் உண்டாக்கினார்.

திருவிவிலியம்
⁽இளைஞரே, கன்னியரே,␢ முதியோரே மற்றும் சிறியோரே,␢ நீங்கள் எல்லாரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾

Psalm 148:11Psalm 148Psalm 148:13

King James Version (KJV)
Both young men, and maidens; old men, and children:

American Standard Version (ASV)
Both young men and virgins; Old men and children:

Bible in Basic English (BBE)
Young men and virgins; old men and children:

Darby English Bible (DBY)
Both young men and maidens, old men with youths, —

World English Bible (WEB)
Both young men and maidens; Old men and children:

Young’s Literal Translation (YLT)
Young men, and also maidens, Aged men, with youths,

சங்கீதம் Psalm 148:12
வாலிபரே கன்னிகைகளே, முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே, கர்த்தரைத் துதியுங்கள்.
Both young men, and maidens; old men, and children:

בַּחוּרִ֥יםbaḥûrîmba-hoo-REEM
וְגַםwĕgamveh-ɡAHM
בְּתוּל֑וֹתbĕtûlôtbeh-too-LOTE
זְ֝קֵנִ֗יםzĕqēnîmZEH-kay-NEEM
עִםʿimeem
נְעָרִֽים׃nĕʿārîmneh-ah-REEM

இணை வசனம்

Psalm 8:2
பகைஞனையும் பழிகாரனையும் அடக்கிப்போட, தேவரீர் உம்முடைய சத்துருக்களினிமித்தம் குழந்தைகள் பாலகர் வாயினால் பெலன் உண்டுபண்ணினீர்.

Psalm 68:25
முன்னாகப் பாடுகிறவர்களும் பின்னாக வீணைகளை வாசிக்கிறவர்களும், சுற்றிலும் தம்புரு வாசிக்கிற கன்னிகைகளும் நடந்தார்கள்.

Jeremiah 31:13
அப்பொழுது கன்னிகைகளும், வாலிபரும், முதியோருங்கூட ஆனந்தக்களிப்பாய் மகிழுவார்கள்; நான் அவர்கள் துக்கத்தைச் சந்தோஷமாக மாற்றி, அவர்களைத் தேற்றி, அவர்கள் சஞ்சலம் நீங்க அவர்களைச் சந்தோஷப்படுத்துவேன்.

Zechariah 9:17
அவருடைய காருண்யம் எத்தனை பெரியது? அவருடைய செளந்தரியம் எத்தனை பெரியது? தானியம் வாலிபரையும், புது திராட்சரசம் கன்னிகைகளையும் வளர்க்கும்.

Matthew 21:15
அவர் செய்த அதிசயங்களையும், தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! என்று தேவாலயத்திலே ஆர்ப்பரிக்கிற பிள்ளைகளையும், பிரதான ஆசாரியரும் வேதபாரகரும் கண்டு, கோபமடைந்து,

Luke 19:37
அவர் ஒலிவமலையின் அடிவாரத்துக்குச் சமீபமாய் வருகையில் திரளானகூட்டமாகிய சீஷரெல்லாரும் தாங்கள் கண்ட சகல அற்புதங்களையுங்குறித͠Τுச் சந்தோஷப்பட்டு,

Titus 2:4
தேவவசனம் துக்கப்படாதபடிக்கு பாலிய ஸ்திரீகள் தங்கள் புருஷரிடத்திலும், தங்கள் பிள்ளைகளிடத்திலும் அன்புள்ளவர்களும்,


Tags வாலிபரே கன்னிகைகளே முதிர்வயதுள்ளவர்களே பிள்ளைகளே கர்த்தரைத் துதியுங்கள்
சங்கீதம் 148:12 Concordance சங்கீதம் 148:12 Interlinear சங்கீதம் 148:12 Image