சங்கீதம் 148:1
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Tamil Indian Revised Version
அல்லேலூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Tamil Easy Reading Version
கர்த்தரைத் துதியுங்கள்! மேலேயுள்ள தேவ தூதர்களே, பரலோகத்திலிருந்து கர்த்தரைத் துதியுங்கள்!
திருவிவிலியம்
⁽அல்லேலூயா!␢ விண்ணுலகில் உள்ளவையே,␢ ஆண்டவரைப் போற்றுங்கள்;␢ உன்னதங்களில் அவரைப் போற்றுங்கள்.⁾
Other Title
அனைத்துலகே, ஆண்டவரைப் போற்றிடு!
King James Version (KJV)
Praise ye the LORD. Praise ye the LORD from the heavens: praise him in the heights.
American Standard Version (ASV)
Praise ye Jehovah. Praise ye Jehovah from the heavens: Praise him in the heights.
Bible in Basic English (BBE)
Give praise to the Lord. Let the Lord be praised from the heavens: give him praise in the skies.
Darby English Bible (DBY)
Hallelujah! Praise Jehovah from the heavens; praise him in the heights.
World English Bible (WEB)
Praise Yah! Praise Yahweh from the heavens! Praise him in the heights!
Young’s Literal Translation (YLT)
Praise ye Jah! Praise ye Jehovah from the heavens, Praise ye Him in high places.
சங்கீதம் Psalm 148:1
அல்லேலுூயா, வானங்களில் உள்ளவைகளே, கர்த்தரைத் துதியுங்கள்; உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்.
Praise ye the LORD. Praise ye the LORD from the heavens: praise him in the heights.
| הַ֥לְלוּ | hallû | HAHL-loo | |
| יָ֨הּ׀ | yāh | ya | |
| הַֽלְל֣וּ | hallû | hahl-LOO | |
| אֶת | ʾet | et | |
| יְ֭הוָה | yĕhwâ | YEH-va | |
| מִן | min | meen | |
| הַשָּׁמַ֑יִם | haššāmayim | ha-sha-MA-yeem | |
| הַֽ֝לְל֗וּהוּ | hallûhû | HAHL-LOO-hoo | |
| בַּמְּרוֹמִֽים׃ | bammĕrômîm | ba-meh-roh-MEEM |
இணை வசனம்
Psalm 69:34
வானமும் பூமியும் சமுத்திரங்களும் அவைகளில் சஞ்சரிக்கிற யாவும் அவரைத் துதிக்கக்கடவது.
Psalm 89:5
கர்த்தாவே, வானங்கள் உம்முடைய அதிசயங்களைத் துதிக்கும் பரிசுத்தவான்களின் சபையிலே உம்முடைய உண்மையும் விளங்கும்.
Luke 2:13
அந்தணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி:
Revelation 19:1
இவைகளுக்குப்பின்பு, பரலோகத்தில் திரளான ஜனக்கூட்டம் இடுகிற ஆரவாரத்தைக் கேட்டேன். அவர்கள்: அல்லேலூயா, இரட்சணியமும் மகிமையும் கனமும் வல்லமையும் நம்முடைய தேவனாகிய கர்த்தருக்கே உரியது; அவருடைய நியாயத்தீர்ப்புகள் சத்தியமும் நீதியுமானவைகள்.
Isaiah 49:13
வானங்களே, கெம்பீரித்துப்பாடுங்கள்; பூமியே, களிகூரு; பர்வதங்களே, கெம்பீரமாய் முழங்குங்கள்; கர்த்தர் தம்முடைய ஜனத்துக்கு ஆறுதல் செய்தார்; சிறுமைப்பட்டிருக்கிற தம்முடையவர்கள் மேல் இரக்கமாயிருப்பார்.
Matthew 21:9
முன்நடப்பாரும், பின்நடப்பாருமாகிய திரளான ஜனங்கள்: தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா! கர்த்தரின் நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர், உன்னதத்திலே ஓசன்னா என்று சொல்லி ஆர்ப்பரித்தார்கள்.
Psalm 146:1
அல்லேலூயா என் ஆத்துமாவே கர்த்தரைத் துதி.
Tags அல்லேலுூயா வானங்களில் உள்ளவைகளே கர்த்தரைத் துதியுங்கள் உன்னதங்களில் அவரைத் துதியுங்கள்
சங்கீதம் 148:1 Concordance சங்கீதம் 148:1 Interlinear சங்கீதம் 148:1 Image