Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 147:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 147 சங்கீதம் 147:4

சங்கீதம் 147:4
அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.

Tamil Indian Revised Version
அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார்.

Tamil Easy Reading Version
தேவன் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை அறிகிறார். ஒவ்வொன்றின் பெயரையும் தெரிந்திருக்கிறார்.

திருவிவிலியம்
⁽விண்மீன்களின் இலக்கத்தை எண்ணி,␢ அவை ஒவ்வொன்றையும்␢ பெயர் சொல்லி அழைக்கின்றார்.⁾

Psalm 147:3Psalm 147Psalm 147:5

King James Version (KJV)
He telleth the number of the stars; he calleth them all by their names.

American Standard Version (ASV)
He counteth the number of the stars; He calleth them all by `their’ names.

Bible in Basic English (BBE)
He sees the number of the stars; he gives them all their names.

Darby English Bible (DBY)
He counteth the number of the stars; he giveth names to them all.

World English Bible (WEB)
He counts the number of the stars. He calls them all by their names.

Young’s Literal Translation (YLT)
Appointing the number of the stars, To all them He giveth names.

சங்கீதம் Psalm 147:4
அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்.
He telleth the number of the stars; he calleth them all by their names.

מוֹנֶ֣הmônemoh-NEH
מִ֭סְפָּרmisporMEES-pore
לַכּוֹכָבִ֑יםlakkôkābîmla-koh-ha-VEEM
לְ֝כֻלָּ֗םlĕkullāmLEH-hoo-LAHM
שֵׁמ֥וֹתšēmôtshay-MOTE
יִקְרָֽא׃yiqrāʾyeek-RA

இணை வசனம்

Isaiah 40:26
உங்கள் கண்களை ஏறெடுத்துப்பாருங்கள்; அவைகளைச் சிருஷ்டித்தவர் யார்? அவர் அவைகளின் சேனையை இலக்கத்திட்டமாகப் புறப்படப்பண்ணி, அவைகளையெல்லாம் பேர்பேராக அழைக்கிறவராமே; அவருடைய மகா பெலத்தினாலும், அவருடைய மகா வல்லமையினாலும் அவைகளில் ஒன்றும் குறையாமலிருக்கிறது.

Genesis 15:5
அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.

Psalm 8:3
உமது விரல்களின் கிரியையாகிய உம்முடைய வானங்களையும், நீர் ஸ்தாபித்த சந்திரனையும், நட்சத்திரங்களையும் நான் பார்க்கும்போது,

Psalm 148:3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.


Tags அவர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார்
சங்கீதம் 147:4 Concordance சங்கீதம் 147:4 Interlinear சங்கீதம் 147:4 Image