Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 145:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 145 சங்கீதம் 145:5

சங்கீதம் 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.

Tamil Indian Revised Version
உம்முடைய சிறந்த மகிமைப் பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான செயல்களையுங்குறித்துப் பேசுவேன்.

Tamil Easy Reading Version
உமது பெருமைக்குரிய தோற்றமும் மகிமையும் அற்புதமானவை. உமது அதிசயங்களைப் பற்றி நான் சொல்வேன்.

திருவிவிலியம்
⁽உமது மாண்பின்␢ மேன்மையையும் மாட்சியையும்␢ வியத்தகு உம் செயல்களையும்␢ நான் சிந்திப்பேன்.⁾

Psalm 145:4Psalm 145Psalm 145:6

King James Version (KJV)
I will speak of the glorious honour of thy majesty, and of thy wondrous works.

American Standard Version (ASV)
Of the glorious majesty of thine honor, And of thy wondrous works, will I meditate.

Bible in Basic English (BBE)
My thoughts will be of the honour and glory of your rule, and of the wonder of your works.

Darby English Bible (DBY)
I will speak of the glorious splendour of thy majesty, and of thy wondrous works.

World English Bible (WEB)
Of the glorious majesty of your honor, Of your wondrous works, I will meditate.

Young’s Literal Translation (YLT)
The honour — the glory of Thy majesty, And the matters of Thy wonders I declare.

சங்கீதம் Psalm 145:5
உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும், உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்.
I will speak of the glorious honour of thy majesty, and of thy wondrous works.

הֲ֭דַרhădarHUH-dahr
כְּב֣וֹדkĕbôdkeh-VODE
הוֹדֶ֑ךָhôdekāhoh-DEH-ha
וְדִבְרֵ֖יwĕdibrêveh-deev-RAY
נִפְלְאֹתֶ֣יךָniplĕʾōtêkāneef-leh-oh-TAY-ha
אָשִֽׂיחָה׃ʾāśîḥâah-SEE-ha

இணை வசனம்

Daniel 4:37
ஆகையால் நேபுகாத்நேச்சாராகிய நான் பரலோகத்தின் ராஜாவைப் புகழ்ந்து, உயர்த்தி மகிமைப்படுத்துகிறேன்; அவருடைய கிரியைகளெல்லாம் சத்தியமும், அவருடைய வழிகள் நியாயமுமானவைகள் அகந்தையாய் நடக்கிறவர்களைத் தாழ்த்த அவராலே ஆகும் என்று எழுதினான்.

Daniel 4:1
ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் பூமியெங்கும் குடியிருக்கிற சகல ஜனத்தாருக்கும் ஜாதியாருக்கும் பாஷைக்காரருக்கும் எழுதுகிறது என்னவென்றால்: உங்களுக்குச் சமாதானம் பெருகக்கடவது.

Isaiah 12:4
அக்காலத்திலே நீங்கள் சொல்வது: கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நாமத்தைத் தொழுதுகொள்ளுங்கள்; அவருடைய செய்கைகளை ஜனங்களுக்குள்ளே அறிவியுங்கள்; அவருடைய நாமம் உயர்ந்ததென்று பிரஸ்தாபம்பண்ணுங்கள்.

Psalm 119:27
உமது கட்டளைகளின் வழியை எனக்கு உணர்த்தியருளும் அப்பொழுது உமது அதிசயங்களைத் தியானிப்பேன்.

Psalm 105:2
அவரைப் பாடி அவரைக் கீர்த்தனம்பண்ணுங்கள், அவருடைய அதிசயங்களையெல்லாம் தியானித்துப் பேசுங்கள்.

Psalm 104:1
என் ஆத்துமாவே, கர்த்தரை ஸ்தோத்திரி; என் தேவனாகிய கர்த்தாவே, நீர் மிகவும் பெரியவராயிருக்கிறீர்; மகிமையையும் மகத்துவத்தையும் அணிந்துகொண்டிருக்கிறீர்.

Psalm 96:3
ஜாதிகளுக்குள் அவருடைய மகிமையையும், சகல ஜனங்களுக்குள்ளும் அவருடைய அதிசயங்களையும் விவரித்துச் சொல்லுங்கள்.

Psalm 72:18
இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய தேவனுக்கு ஸ்தோத்திரமுண்டாவதாக; அவரே அதிசயங்களைச் செய்கிறவர்.

Psalm 71:24
எனக்குப் பொல்லாப்பைத் தேடுகிறவர்கள் வெட்கி இலச்சையடைந்தபடியால், நாள்தோறும் என் நாவு உமது நீதியைக் கொண்டாடும்.

Psalm 71:17
தேவனே, என் சிறுவயதுமுதல் எனக்குப் போதித்துவந்தீர், இதுவரைக்கும் உம்முடைய அதிசயங்களை அறிவித்துவந்தேன்.

Psalm 66:3
தேவனை நோக்கி: உமது கிரியைகளில் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறீர்; உமது மகத்துவமான வல்லமையினிமித்தம் உம்முடைய சத்துருக்கள் உமக்கு இச்சகம்பேசி அடங்குவார்கள்.

Psalm 40:9
மகா சபையிலே நீதியைப் பிரசங்கித்தேன்; என் உதடுகளை மூடேன், கர்த்தாவே, நீர் அதை அறிவீர்.


Tags உம்முடைய சிறந்த மகிமை பிரதாபத்தையும் உம்முடைய அதிசயமான கிரியைகளையுங் குறித்துப் பேசுவேன்
சங்கீதம் 145:5 Concordance சங்கீதம் 145:5 Interlinear சங்கீதம் 145:5 Image