Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 145:16

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 145 சங்கீதம் 145:16

சங்கீதம் 145:16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

Tamil Indian Revised Version
நீர் உமது கையைத் திறந்து, எல்லா உயிர்களின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீர் உமது கைகளைத் திறந்து, ஒவ்வொரு உயிரினத்திற்கும் தேவையான எல்லாவற்றையும் கொடுக்கிறீர்.

திருவிவிலியம்
⁽நீர் உமது கையைத் திறந்து␢ எல்லா உயிரினங்களின்␢ விருப்பத்தையும் நிறைவேற்றுகின்றீர்.⁾

Psalm 145:15Psalm 145Psalm 145:17

King James Version (KJV)
Thou openest thine hand, and satisfiest the desire of every living thing.

American Standard Version (ASV)
Thou openest thy hand, And satisfiest the desire of every living thing.

Bible in Basic English (BBE)
By the opening of your hand, every living thing has its desire in full measure.

Darby English Bible (DBY)
Thou openest thy hand, and satisfiest the desire of every living thing.

World English Bible (WEB)
You open your hand, And satisfy the desire of every living thing.

Young’s Literal Translation (YLT)
Opening Thy hand, and satisfying The desire of every living thing.

சங்கீதம் Psalm 145:16
நீர் உமது கையைத் திறந்து, சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்.
Thou openest thine hand, and satisfiest the desire of every living thing.

פּוֹתֵ֥חַpôtēaḥpoh-TAY-ak
אֶתʾetet
יָדֶ֑ךָyādekāya-DEH-ha
וּמַשְׂבִּ֖יעַûmaśbîaʿoo-mahs-BEE-ah
לְכָלlĕkālleh-HAHL
חַ֣יḥayhai
רָצֽוֹן׃rāṣônra-TSONE

இணை வசனம்

Psalm 104:28
நீர் கொடுக்க, அவைகள் வாங்கிக்கொள்ளும்; நீர் உம்முடைய கையைத்திறக்க, அவைகள் நன்மையால் திருப்தியாகும்.

Job 38:27
வெள்ளத்துக்கு நீர்க்கால்களையும் இடிமுழக்கங்களோடு வரும் மின்னலுக்கு வழிகளையும் பகுத்தவர் யார்?

Psalm 107:9
அவருடைய கிருபையினிமித்தமும், மனுபுத்திரருக்கு அவர் செய்கிற அதிசயங்களினிமித்தமும் அவரைத் துதிப்பார்களாக.

Psalm 132:15
அதின் ஆகாரத்தை நான் ஆசீர்வதித்து வருவேன்; அதின் ஏழைகளை நான் அப்பத்தினால் திருப்தியாக்குவேன்.


Tags நீர் உமது கையைத் திறந்து சகல பிராணிகளின் வாஞ்சையையும் திருப்தியாக்குகிறீர்
சங்கீதம் 145:16 Concordance சங்கீதம் 145:16 Interlinear சங்கீதம் 145:16 Image