Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 145:14

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 145 சங்கீதம் 145:14

சங்கீதம் 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.

Tamil Indian Revised Version
கர்த்தர் விழுகிற அனைவரையும் தாங்கி, மடங்கடிக்கப்பட்ட அனைவரையும் தூக்கிவிடுகிறார்.

Tamil Easy Reading Version
கர்த்தர் வீழ்ந்து கிடக்கின்ற ஜனங்களைத் தூக்கிவிடுகிறார். கர்த்தர் தொல்லையில் சிக்குண்ட ஜனங்களுக்கு உதவுகிறார்.

திருவிவிலியம்
⁽தடுக்கி விழும் யாவரையும்␢ ஆண்டவர் தாங்குகின்றார்.␢ தாழ்த்தப்பட்ட யாவரையும்␢ தூக்கிவிடுகின்றார்.⁾

Psalm 145:13Psalm 145Psalm 145:15

King James Version (KJV)
The LORD upholdeth all that fall, and raiseth up all those that be bowed down.

American Standard Version (ASV)
Jehovah upholdeth all that fall, And raiseth up all those that are bowed down.

Bible in Basic English (BBE)
The Lord is the support of all who are crushed, and the lifter up of all who are bent down.

Darby English Bible (DBY)
Jehovah upholdeth all that fall, and raiseth up all that are bowed down.

World English Bible (WEB)
Yahweh upholds all who fall, And raises up all those who are bowed down.

Young’s Literal Translation (YLT)
Jehovah is supporting all who are falling, And raising up all who are bowed down.

சங்கீதம் Psalm 145:14
கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்.
The LORD upholdeth all that fall, and raiseth up all those that be bowed down.

סוֹמֵ֣ךְsômēksoh-MAKE
יְ֭הוָהyĕhwâYEH-va
לְכָלlĕkālleh-HAHL
הַנֹּפְלִ֑יםhannōpĕlîmha-noh-feh-LEEM
וְ֝זוֹקֵ֗ףwĕzôqēpVEH-zoh-KAFE
לְכָלlĕkālleh-HAHL
הַכְּפוּפִֽים׃hakkĕpûpîmha-keh-foo-FEEM

இணை வசனம்

Psalm 146:8
குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்பட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார்.

Psalm 37:24
அவன் விழுந்தாலும் தள்ளுண்டுபோவதில்லை; கர்த்தர் தமது கையினால் அவனைத் தாங்குகிறார்.

Luke 22:31
பின்னும் கர்த்தர்: சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான்.

Psalm 38:6
நான் வேதனைப்பட்டு ஒடுங்கினேன்; நாள்முழுதும் துக்கப்பட்டுத் திரிகிறேன்.

Psalm 42:5
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்? ஏன் எனக்குள் தியங்குகிறாய்? தேவனை நோக்கிக் காத்திரு; அவர் சமுகத்து இரட்சிப்பினிமித்தம் நான் இன்னும் அவரைத் துதிப்பேன்.

Psalm 94:18
என் கால் சறுக்குகிறது என்று நான் சொல்லும்போது, கர்த்தாவே, உமது கிருபை என்னைத் தாங்குகிறது.

Psalm 119:117
என்னை ஆதரித்தருளும்; அப்பொழுது நான் இரட்சிக்கப்பட்டு எக்காலமும் உம்முடைய பிரமாணங்களின்பேரில் நோக்கமாயிருப்பேன்.

Luke 13:11
அப்பொழுது பதினெட்டு வருஷமாய்ப் பலவீனப்படுத்தும் ஆவியைக் கொண்ட ஒரு ஸ்திரீ அங்கேயிருந்தாள். அவள் எவ்வளவும் நிமிரக்கூடாத கூனியாயிருந்தாள்.


Tags கர்த்தர் விழுகிற யாவரையும் தாங்கி மடங்கடிக்கப்பட்ட யாவரையும் தூக்கிவிடுகிறார்
சங்கீதம் 145:14 Concordance சங்கீதம் 145:14 Interlinear சங்கீதம் 145:14 Image