சங்கீதம் 144:2
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
Tamil Indian Revised Version
அவர் என்னுடைய தயாபரரும், என்னுடைய கோட்டையும், என்னுடைய உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என்னுடைய கேடகமும், நான் நம்பினவரும், என்னுடைய மக்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாக இருக்கிறார்.
Tamil Easy Reading Version
கர்த்தர் என்னை நேசித்து என்னைப் பாதுக்காக்கிறார். மலைகளின் உயரத்தில் கர்த்தரே என் பாதுகாப்பிடம். கர்த்தர் என்னை விடுவிக்கிறார். கர்த்தர் எனது கேடகம். நான் அவரை நம்புகிறேன். நான் என் ஜனங்களை ஆள்வதற்குக் கர்த்தர் உதவுகிறார்.
திருவிவிலியம்
⁽என் கற்பாறையும்* கோட்டையும் அவரே!␢ எனக்குப் பாதுகாப்பாளரும்␢ மீட்பரும் அவரே!␢ என் கேடயமும் புகலிடமும் அவரே!␢ மக்களினத்தாரை எனக்குக்␢ கீழ்ப்படுத்துபவர் அவரே!⁾
King James Version (KJV)
My goodness, and my fortress; my high tower, and my deliverer; my shield, and he in whom I trust; who subdueth my people under me.
American Standard Version (ASV)
My lovingkindness, and my fortress, My high tower, and my deliverer; My shield, and he in whom I take refuge; Who subdueth my people under me.
Bible in Basic English (BBE)
He is my strength, and my Rock; my high tower, and my saviour; my keeper and my hope: he gives me authority over my people.
Darby English Bible (DBY)
My mercy and my fortress, my high tower and my deliverer, my shield and he in whom I trust, who subdueth my people under me!
World English Bible (WEB)
My loving kindness, my fortress, My high tower, my deliverer, My shield, and he in whom I take refuge; Who subdues my people under me.
Young’s Literal Translation (YLT)
My kind one, and my bulwark, My tower, and my deliverer, My shield, and in whom I have trusted, Who is subduing my people under me!
சங்கீதம் Psalm 144:2
அவர் என் தயாபரரும், என் கோட்டையும், என் உயர்ந்த அடைக்கலமும், என்னை விடுவிக்கிறவரும், என் கேடகமும், நான் நம்பினவரும், என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்.
My goodness, and my fortress; my high tower, and my deliverer; my shield, and he in whom I trust; who subdueth my people under me.
| חַסְדִּ֥י | ḥasdî | hahs-DEE | |
| וּמְצוּדָתִי֮ | ûmĕṣûdātiy | oo-meh-tsoo-da-TEE | |
| מִשְׂגַּבִּ֪י | miśgabbî | mees-ɡa-BEE | |
| וּֽמְפַלְטִ֫י | ûmĕpalṭî | oo-meh-fahl-TEE | |
| לִ֥י | lî | lee | |
| מָ֭גִנִּי | māginnî | MA-ɡee-nee | |
| וּב֣וֹ | ûbô | oo-VOH | |
| חָסִ֑יתִי | ḥāsîtî | ha-SEE-tee | |
| הָרוֹדֵ֖ד | hārôdēd | ha-roh-DADE | |
| עַמִּ֣י | ʿammî | ah-MEE | |
| תַחְתָּֽי׃ | taḥtāy | tahk-TAI |
இணை வசனம்
Psalm 18:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும் நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார்.
Psalm 59:9
அவன் வல்லமையை நான் கண்டு உமக்குக் காத்திருப்பேன்; தேவனே எனக்கு உயர்ந்த அடைக்கலம்.
Psalm 91:2
நான் கர்த்தரை நோக்கி: நீர் என் அடைக்கலம், என் கோட்டை, என் தேவன், நான் நம்பியிருக்கிறவர் என்று சொல்லுவேன்.
2 Samuel 22:2
கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் ரட்சகருமானவர்.
Psalm 18:47
அவர் எனக்காகப் பழிக்குப் பழிவாங்கி ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிற தேவனானவர்.
2 Samuel 22:40
யுத்தத்திற்கு நீர் என்னைப் பலத்தால் இடைகட்டி, என்மேல் எழும்பினவர்களை என்கீழ் மடங்கப்பண்ணினீர்.
Psalm 84:9
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
Psalm 110:3
உமது பராக்கிரமத்தின் நாளிலே உம்முடைய ஜனங்கள் மனப்பூர்வமும் பரிசுத்த அலங்காரமும் உள்ளவர்களாயிருப்பார்கள்; விடியற்காலத்துக் கர்ப்பத்தில் பிறக்கும் பனிக்குச் சமானமாய் உம்முடைய யெளவன ஜனம் உமக்குப் பிறக்கும்.
Jeremiah 16:19
என் பெலனும், என் கோட்டையும், நெருக்கப்படுகிற நாளில் என் அடைக்கலமுமாகிய கர்த்தாவே, புறஜாதிகள் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து உம்மிடத்தில் வந்து: மெய்யாகவே, எங்கள் பிதாக்கள் பிரயோஜனமில்லாத பொய்யையும் மாயையையும் கைப்பற்றினார்கள் என்பார்கள்.
Tags அவர் என் தயாபரரும் என் கோட்டையும் என் உயர்ந்த அடைக்கலமும் என்னை விடுவிக்கிறவரும் என் கேடகமும் நான் நம்பினவரும் என் ஜனங்களை எனக்குக் கீழ்ப்படுத்துகிறவருமாயிருக்கிறார்
சங்கீதம் 144:2 Concordance சங்கீதம் 144:2 Interlinear சங்கீதம் 144:2 Image