Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 143:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 143 சங்கீதம் 143:6

சங்கீதம் 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)

Tamil Indian Revised Version
என்னுடைய கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என்னுடைய ஆத்துமா உம்மேல் தாகமாக இருக்கிறது. (சேலா)

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் என் கரங்களைத் தூக்கி, உம்மிடம் ஜெபம் செய்கிறேன். வறண்ட நிலம் மழைக்காக எதிர் நோக்கியிருப்பதைப்போல நான் உமது உதவிக்காகக் காத்துக்கொண்டிருக்கிறேன்.

திருவிவிலியம்
⁽உம்மை நோக்கி என் கைகளை␢ உயர்த்துகின்றேன்;␢ வறண்ட நிலம்␢ நீருக்காகத் தவிப்பது போல்␢ என் உயிர் உமக்காகத்␢ தவிக்கின்றது. (சேலா)⁾

Psalm 143:5Psalm 143Psalm 143:7

King James Version (KJV)
I stretch forth my hands unto thee: my soul thirsteth after thee, as a thirsty land. Selah.

American Standard Version (ASV)
I spread forth my hands unto thee: My soul `thirsteth’ after thee, as a weary land. Selah

Bible in Basic English (BBE)
My hands are stretched out to you: my soul is turned to you, like a land in need of water. (Selah.)

Darby English Bible (DBY)
I stretch forth my hands unto thee: my soul, as a parched land, [thirsteth] after thee. Selah.

World English Bible (WEB)
I spread forth my hands to you. My soul thirsts for you, like a parched land. Selah.

Young’s Literal Translation (YLT)
I have spread forth my hands unto Thee, My soul `is’ as a weary land for Thee. Selah.

சங்கீதம் Psalm 143:6
என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன்; வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. (சேலா.)
I stretch forth my hands unto thee: my soul thirsteth after thee, as a thirsty land. Selah.

פֵּרַ֣שְׂתִּיpēraśtîpay-RAHS-tee
יָדַ֣יyādayya-DAI
אֵלֶ֑יךָʾēlêkāay-LAY-ha
נַפְשִׁ֓י׀napšînahf-SHEE
כְּאֶֽרֶץkĕʾereṣkeh-EH-rets
עֲיֵפָ֖הʿăyēpâuh-yay-FA
לְךָ֣lĕkāleh-HA
סֶֽלָה׃selâSEH-la

இணை வசனம்

Psalm 63:1
தேவனே, நீர் என்னுடைய தேவன், அதிகாலமே உம்மைத் தேடுகிறேன்; வறண்டதும் விடாய்த்ததும் தண்ணீரற்றதுமான நிலத்திலே என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது. என் மாம்சமானது உம்மை வாஞ்சிக்கிறது.

Job 11:13
நீர் உம்முடைய இருதயத்தை ஆயத்தப்படுத்தி, உம்முடைய கைகளை அவருக்கு நேராக விரித்தால் நலமாயிருக்கும்.

Psalm 88:9
துக்கத்தினால் என் கண் தொய்ந்துபோயிற்று; கர்த்தாவே, அநுதினமும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டு, உமக்கு நேராக என் கைகளை விரிக்கிறேன்.

Psalm 42:1
மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சித்துக் கதறுகிறது.

Psalm 44:20
நாங்கள் எங்கள் தேவனுடைய நாமத்தை மறந்து, அந்நியதேவனை நோக்கிக் கையெடுத்திருந்தோமானால்,

Psalm 84:2
என் ஆத்துமா கர்த்தருடைய ஆலயப்பிராகாரங்களின்மேல் வாஞ்சையும் தவனமுமாயிருக்கிறது; என் இருதயமும் என் மாம்சமும் ஜீவனுள்ள தேவனை நோக்கிக் கெம்பீர சத்தமிடுகிறது.

Isaiah 26:8
கர்த்தாவே, உம்முடைய நியாயத்தீர்ப்புகளின் வழியிலே உமக்குக் காத்திருக்கிறோம்; உமது நாமமும் உம்மை நினைக்கும் நினைவும் எங்கள் ஆத்தும வாஞ்சையாயிருக்கிறது.

Isaiah 35:7
வெட்டாந்தரை தண்ணீர்த்தடாகமும், வறண்ட நிலம் நீரூற்றுகளுமாகும், வலுசர்ப்பங்கள் தாபரித்துக் கிடந்த இடங்களிலே புல்லும் கொறுக்கையும் நாணலும் உண்டாகும்.

John 7:37
பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன்.


Tags என் கைகளை உமக்கு நேராக விரிக்கிறேன் வறண்ட நிலத்தைப்போல் என் ஆத்துமா உம்மேல் தாகமாயிருக்கிறது சேலா
சங்கீதம் 143:6 Concordance சங்கீதம் 143:6 Interlinear சங்கீதம் 143:6 Image