Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 143:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 143 சங்கீதம் 143:4

சங்கீதம் 143:4
என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

Tamil Indian Revised Version
என்னுடைய ஆவி என்னில் தியங்குகிறது; என்னுடைய இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.

Tamil Easy Reading Version
நான் எல்லாவற்றையும் விட்டுவிடத் துணிகிறேன். என் தைரியத்தை நான் இழந்துகொண்டிருக்கிறேன்.

திருவிவிலியம்
⁽எனவே, என்னுள்ளே என் மனம்␢ ஒடுங்கிப் போயிற்று;␢ என் உள்ளம் எனக்குள் சோர்ந்து போயிற்று.⁾

Psalm 143:3Psalm 143Psalm 143:5

King James Version (KJV)
Therefore is my spirit overwhelmed within me; my heart within me is desolate.

American Standard Version (ASV)
Therefore is my spirit overwhelmed within me; My heart within me is desolate.

Bible in Basic English (BBE)
Because of this my spirit is overcome; and my heart is full of fear.

Darby English Bible (DBY)
And my spirit is overwhelmed within me; my heart within me is desolate.

World English Bible (WEB)
Therefore my spirit is overwhelmed within me. My heart within me is desolate.

Young’s Literal Translation (YLT)
And my spirit in me is become feeble, Within me is my heart become desolate.

சங்கீதம் Psalm 143:4
என் ஆவி என்னில் தியங்குகிறது; என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது.
Therefore is my spirit overwhelmed within me; my heart within me is desolate.

וַתִּתְעַטֵּ֣ףwattitʿaṭṭēpva-teet-ah-TAFE
עָלַ֣יʿālayah-LAI
רוּחִ֑יrûḥîroo-HEE
בְּ֝תוֹכִ֗יbĕtôkîBEH-toh-HEE
יִשְׁתּוֹמֵ֥םyištômēmyeesh-toh-MAME
לִבִּֽי׃libbîlee-BEE

இணை வசனம்

Psalm 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.

Psalm 77:3
நான் தேவனை நினைத்தபோது அலறினேன்; நான் தியானிக்கும்போது என் ஆவிதொய்ந்துபோயிற்று. (சேலா.)

Luke 22:44
அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம்பண்ணினார். அவருடைய வேர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்த் தரையிலே விழுந்தது.

Psalm 124:4
அப்பொழுது தண்ணீர்கள் நம்மேல் பாய்ந்து, வெள்ளங்கள் நமது ஆத்துமாவின்மேல் பெருகி,

Psalm 119:81
உம்முடைய இரட்சிப்புக்கு என் ஆத்துமா தவிக்கிறது; உம்முடψய வசனத்துக்குக் காத்திருΕ்கிறேன்.

Psalm 102:3
என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது; என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல எரியுண்டது.

Psalm 102:1
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக.

Psalm 61:2
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

Psalm 55:5
பயமும் நடுக்கமும் என்னைப் பிடித்தது; அருக்களிப்பு என்னை மூடிற்று.

Psalm 25:16
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; நான் தனித்தவனும் சிறுமைப்படுகிறவனுமாயிருக்கிறேன்.

Job 6:27
இப்படிச் செய்து திக்கற்றவன்மேலே நீங்கள் விழுந்து, உங்கள் சிநேகிதனுக்குப் படுகுழியை வெட்டுகிறீர்கள்.


Tags என் ஆவி என்னில் தியங்குகிறது என் இருதயம் எனக்குள் சோர்ந்துபோகிறது
சங்கீதம் 143:4 Concordance சங்கீதம் 143:4 Interlinear சங்கீதம் 143:4 Image