சங்கீதம் 141:9
அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
Tamil Indian Revised Version
அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரர்களின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி பாதுகாத்துக்கொள்ளும்.
Tamil Easy Reading Version
தீயோர் எனக்குக் கண்ணிகளை வைத்தார்கள். அவர்கள் கண்ணிகளில் நான் விழாதபடி செய்யும். அவர்கள் என்னைக் கண்ணிக்குள் அகப்படுத்தாதபடி பாரும்.
திருவிவிலியம்
⁽அவர்கள் எனக்கு வைத்த␢ கண்ணிகளிலிருந்து␢ என்னைக் காத்தருளும்;␢ தீமை செய்வோரின் சுருக்குகளிலிருந்து␢ என்னைப் பாதுகாத்தருளும்.⁾
King James Version (KJV)
Keep me from the snares which they have laid for me, and the gins of the workers of iniquity.
American Standard Version (ASV)
Keep me from the snare which they have laid for me, And from the gins of the workers of iniquity.
Bible in Basic English (BBE)
Keep me from the net which they have put down for me, and from the designs of the workers of evil.
Darby English Bible (DBY)
Keep me from the snare which they have laid for me, and from the traps of the workers of iniquity.
World English Bible (WEB)
Keep me from the snare which they have laid for me, From the traps of the workers of iniquity.
Young’s Literal Translation (YLT)
Keep me from the gin they laid for me, Even snares of workers of iniquity.
சங்கீதம் Psalm 141:9
அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும், அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்.
Keep me from the snares which they have laid for me, and the gins of the workers of iniquity.
| שָׁמְרֵ֗נִי | šomrēnî | shome-RAY-nee | |
| מִ֣ידֵי | mîdê | MEE-day | |
| פַ֭ח | paḥ | fahk | |
| יָ֣קְשׁוּ | yāqĕšû | YA-keh-shoo | |
| לִ֑י | lî | lee | |
| וּ֝מֹקְשׁ֗וֹת | ûmōqĕšôt | OO-moh-keh-SHOTE | |
| פֹּ֣עֲלֵי | pōʿălê | POH-uh-lay | |
| אָֽוֶן׃ | ʾāwen | AH-ven |
இணை வசனம்
Psalm 140:5
அகங்காரிகள் எனக்குக் கண்ணியையும் கயிறுகளையும் மறைவாய்க் வைக்கிறார்கள்; வழியோரத்தில் வலையை விரித்து, எனக்குச் சுருக்குகளை விரிக்கிறார்கள். (சேலா.)
Psalm 119:110
துன்மார்க்கர் எனக்குக் கண்ணிவைக்கிறார்கள்; ஆனாலும் நான் உம்முடைய கட்டளைகளை விட்டு வழி தவறேன்.
Psalm 38:12
என் பிராணனை வாங்கத்தேடுகிறவர்கள் எனக்குக் கண்ணிகளை வைக்கிறார்கள்; எனக்குப் பொல்லாங்கு தேடுகிறவர்கள் கேடானவைகளைப்பேசி, நாள்முழுதும் வஞ்சனைகளை யோசிக்கிறார்கள்.
Psalm 142:3
என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்; நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணி வைத்தார்கள்.
Proverbs 13:14
ஞானவான்களுடைய போதகம் ஜீவஊற்று; அதினால் மரணக்கண்ணிகளுக்குத் தப்பலாம்.
Jeremiah 18:22
நீர் சடிதியில் அவர்கள்மேல் இராணுவத்தை வரப்பண்ணுகையால், கூக்குரல் அவர்கள் வீடுகளிலிருந்து கேட்கப்படக்கடவது; என்னைப் பிடிக்கப் படுகுழியை வெட்டி, என் கால்களுக்குக் கண்ணிகளை வைத்தார்களே.
Luke 20:20
அவர்கள் சமயம்பார்த்து, தேசாதிபதியின் ஆளுகைக்கும் அதிகாரத்துக்கும் அவரை ஒப்புக்கொடுக்கும்படி அவருடைய பேச்சிலே குற்றங்கண்டுபிடிக்கலாமென்று, தங்களை உண்மையுள்ளவர்களாய்க் காண்பிக்கிற வேவுகாரரை அவரிடத்தில் அனுப்பினார்கள்.
Tags அவர்கள் எனக்கு வைத்த கண்ணியின் சிக்குகளுக்கும் அக்கிரமக்காரரின் சுருக்குகளுக்கும் என்னை விலக்கி இரட்சியும்
சங்கீதம் 141:9 Concordance சங்கீதம் 141:9 Interlinear சங்கீதம் 141:9 Image