சங்கீதம் 139:9
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
Tamil Indian Revised Version
நான் விடியற்காலத்துச் இறக்கைகளை எடுத்து, கடலின் கடைசி எல்லைகளிலே போய்த் தங்கினாலும்,
Tamil Easy Reading Version
கர்த்தாவே, சூரியன் உதிக்கும் கிழக்கிற்கு நான் சென்றாலும் நீர் அங்கே இருக்கிறீர். நான் மேற்கே கடலுக்குச் சென்றாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்.
திருவிவிலியம்
⁽நான் *கதிரவனின் இடத்திற்கும்*␢ பறந்து சென்றாலும்␢ மேற்கே கடலுக்கு அப்பால் வாழ்ந்தாலும்,⁾
King James Version (KJV)
If I take the wings of the morning, and dwell in the uttermost parts of the sea;
American Standard Version (ASV)
If I take the wings of the morning, And dwell in the uttermost parts of the sea;
Bible in Basic English (BBE)
If I take the wings of the morning, and go to the farthest parts of the sea;
Darby English Bible (DBY)
[If] I take the wings of the dawn [and] dwell in the uttermost parts of the sea,
World English Bible (WEB)
If I take the wings of the dawn, And settle in the uttermost parts of the sea;
Young’s Literal Translation (YLT)
I take the wings of morning, I dwell in the uttermost part of the sea,
சங்கீதம் Psalm 139:9
நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து, சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்,
If I take the wings of the morning, and dwell in the uttermost parts of the sea;
| אֶשָּׂ֥א | ʾeśśāʾ | eh-SA | |
| כַנְפֵי | kanpê | hahn-FAY | |
| שָׁ֑חַר | šāḥar | SHA-hahr | |
| אֶ֝שְׁכְּנָ֗ה | ʾeškĕnâ | ESH-keh-NA | |
| בְּאַחֲרִ֥ית | bĕʾaḥărît | beh-ah-huh-REET | |
| יָֽם׃ | yām | yahm |
இணை வசனம்
Malachi 4:2
ஆனாலும் என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்றுகளைப்போல வளருவீர்கள்.
Psalm 18:10
கேருபீன்மேல் ஏறி வேகமாய்ச் சென்றார்; காற்றின் செட்டைகளைக்கொண்டு பறந்தார்.
Psalm 19:6
அது வானங்களின் ஒரு முனையிலிருந்து புறப்பட்டு, அவைகளின் மறுமுனை வரைக்கும் சுற்றியோடுகிறது; அதின் காந்திக்கு மறைவானது ஒன்றுமில்லை.
Psalm 74:16
பகலும் உம்முடையது, இரவும் உம்முடையது; தேவரீர் ஒளியையும் சூரியனையும் படைத்தீர்.
Isaiah 24:14
அவர்கள் சத்தமிட்டுக் கெம்பீரிப்பார்கள்; கர்த்தருடைய மகத்துவத்தினிமித்தம் சமுத்திரத்தினின்று ஆர்ப்பரிப்பார்கள்.
Tags நான் விடியற்காலத்துச் செட்டைகளை எடுத்து சமுத்திரத்தின் கடையாந்தரங்களிலே போய்த் தங்கினாலும்
சங்கீதம் 139:9 Concordance சங்கீதம் 139:9 Interlinear சங்கீதம் 139:9 Image