Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139 சங்கீதம் 139:8

சங்கீதம் 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

Tamil Indian Revised Version
நான் வானத்திற்கு ஏறினாலும், நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் பரலோகத்திற்கு ஏறிச் சென்றாலும் நீர் அங்கு இருக்கிறீர். மரணத்தின் இடத்திற்கு நான் கீழிறங்கிச் சென்றாலும் நீர் அங்கும் இருக்கிறீர்.

திருவிவிலியம்
⁽நான் வானத்திற்கு␢ ஏறிச் சென்றாலும்␢ நீர் அங்கே இருக்கின்றீர்!␢ பாதாளத்தில் படுக்கையை␢ அமைத்துக் கொண்டாலும்␢ நீர் அங்கேயும் இருக்கின்றீர்!⁾

Psalm 139:7Psalm 139Psalm 139:9

King James Version (KJV)
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.

American Standard Version (ASV)
If I ascend up into heaven, thou art there: If I make my bed in Sheol, behold, thou art there.

Bible in Basic English (BBE)
If I go up to heaven, you are there: or if I make my bed in the underworld, you are there.

Darby English Bible (DBY)
If I ascend up into the heavens thou art there; or if I make my bed in Sheol, behold, thou [art there];

World English Bible (WEB)
If I ascend up into heaven, you are there. If I make my bed in Sheol, behold, you are there!

Young’s Literal Translation (YLT)
If I ascend the heavens — there Thou `art’, And spread out a couch in Sheol, lo, Thee!

சங்கீதம் Psalm 139:8
நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர்; நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும், நீர் அங்கேயும் இருக்கிறீர்.
If I ascend up into heaven, thou art there: if I make my bed in hell, behold, thou art there.

אִםʾimeem
אֶסַּ֣קʾessaqeh-SAHK
שָׁ֭מַיִםšāmayimSHA-ma-yeem
שָׁ֣םšāmshahm
אָ֑תָּהʾāttâAH-ta
וְאַצִּ֖יעָהwĕʾaṣṣîʿâveh-ah-TSEE-ah
שְּׁא֣וֹלšĕʾôlsheh-OLE
הִנֶּֽךָּ׃hinnekkāhee-NEH-ka

இணை வசனம்

Job 26:6
அவருக்கு முன்பாகப் பாதாளம் வெளியாய்த் திறந்திருக்கிறது; நரகம் மூடப்படாதிருக்கிறது.

Proverbs 15:11
பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிக பிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

Amos 9:2
அவர்கள் பாதாளபரியந்தம் தோண்டிப் பதுங்கிக்கொண்டாலும், என் கை அவ்விடத்திலிருந்து அவர்களைப் பிடித்துக்கொண்டுவரும்; அவர்கள் வானபரியந்தம் ஏறினாலும் அவ்விடத்திலுமிருந்து அவர்களை இறங்கப்பண்ணுவேன்;

Jonah 2:2
என் நெருக்கத்தில் நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்கு உத்தரவு அருளினார்; நான் பாதாளத்தின் வயிற்றிலிருந்து கூக்குரலிட்டேன், நீர் என் சத்தத்தைக் கேட்டீர்.

Job 34:21
அவருடைய கண்கள் மனுஷருடைய வழிகளை நோக்கியிருக்கிறது; அவர்களுடைய நடைகளையெல்லாம் அவர் பார்க்கிறார்.

Ezekiel 28:12
மனுபுத்திரனே நீ தீரு ராஜாவைக்குறித்துப் புலம்பி அவனை நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால். நீ விசித்திரமாய்ச் செய்யப்பட்ட முத்திரைமோதிரம்; நீ ஞானத்தால் நிறைந்தவன்; பூரண அழகுள்ளவன்.

Obadiah 1:4
நீ கழுகைப்போல உயரப்போனாலும் நீ நட்சத்திரங்களுக்குள்ளே உன் கூட்டைக் கட்டினாலும், அவ்விடத்திலிருந்தும் உன்னை விழத்தள்ளுவேனென்று கர்த்தர் சொல்லுகிறார்,


Tags நான் வானத்திற்கு ஏறினாலும் நீர் அங்கே இருக்கிறீர் நான் பாதாளத்தில் படுக்கை போட்டாலும் நீர் அங்கேயும் இருக்கிறீர்
சங்கீதம் 139:8 Concordance சங்கீதம் 139:8 Interlinear சங்கீதம் 139:8 Image