Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:7

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139 சங்கீதம் 139:7

சங்கீதம் 139:7
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?

Tamil Indian Revised Version
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தைவிட்டு எங்கே ஓடுவேன்?

Tamil Easy Reading Version
நான் போகுமிடமெல்லாம் உமது ஆவி உள்ளது. கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து தப்பிச் செல்ல முடியாது.

திருவிவிலியம்
⁽உமது ஆற்றலைவிட்டு␢ நான் எங்கே செல்லக்கூடும்?␢ உமது திருமுன்னிலிருந்து␢ நான் எங்கே தப்பியோட முடியும்?⁾

Psalm 139:6Psalm 139Psalm 139:8

King James Version (KJV)
Whither shall I go from thy spirit? or whither shall I flee from thy presence?

American Standard Version (ASV)
Whither shall I go from thy Spirit? Or whither shall I flee from thy presence?

Bible in Basic English (BBE)
Where may I go from your spirit? how may I go in flight from you?

Darby English Bible (DBY)
Whither shall I go from thy Spirit? and whither flee from thy presence?

World English Bible (WEB)
Where could I go from your Spirit? Or where could I flee from your presence?

Young’s Literal Translation (YLT)
Whither do I go from Thy Spirit? And whither from Thy face do I flee?

சங்கீதம் Psalm 139:7
உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன்? உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்?
Whither shall I go from thy spirit? or whither shall I flee from thy presence?

אָ֭נָ֥הʾānâAH-NA
אֵלֵ֣ךְʾēlēkay-LAKE
מֵרוּחֶ֑ךָmērûḥekāmay-roo-HEH-ha
וְ֝אָ֗נָהwĕʾānâVEH-AH-na
מִפָּנֶ֥יךָmippānêkāmee-pa-NAY-ha
אֶבְרָֽח׃ʾebrāḥev-RAHK

இணை வசனம்

Jonah 1:3
அப்பொழுது யோனா கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி, தர்ஷீசுக்கு ஓடிப்போகும்படி எழுந்து, யோப்பாவுக்குப் போய் தர்ஷீசுக்குப் போகிற ஒரு கப்பலைக்கண்டு, கூலிகொடுத்து, தான் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகும்படி, அவர்களோடே தர்ஷீீசுக்குப் போகக் கப்பல் ஏறினான்.

Jeremiah 23:23
நான் சமீபத்திற்கு மாத்திரமா தேவன், தூரத்திற்கும் தேவன் அல்லவோ என்று கர்த்தர் சொல்லுகிறார்.

Jonah 1:10
அவன் கர்த்தருடைய சமுகத்தினின்று விலகி ஓடிப்போகிறவன் என்று தங்களுக்கு அறிவித்ததினால், அந்த மனுஷர் மிகவும் பயந்து, அவனை நோக்கி: நீ ஏன் இதைச் செய்தாய் என்றார்கள்.

Acts 5:9
பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம்பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.


Tags உம்முடைய ஆவிக்கு மறைவாக எங்கே போவேன் உம்முடைய சமுகத்தை விட்டு எங்கே ஓடுவேன்
சங்கீதம் 139:7 Concordance சங்கீதம் 139:7 Interlinear சங்கீதம் 139:7 Image