Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 139:13

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 139 சங்கீதம் 139:13

சங்கீதம் 139:13
நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

Tamil Indian Revised Version
நீர் என்னுடைய சிந்தையைக் கைக்கொண்டிருக்கிறீர்; என்னுடைய தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நீரே என் முழு சரீரத்தையும் உண்டாக்கினீர். என் தாயின் கருவில் நான் இருக்கும்போதே நீர் என்னைப் பற்றிய எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர்.

திருவிவிலியம்
⁽ஏனெனில், என் உள் உறுப்புகளை␢ உண்டாக்கியவர் நீரே!␢ என் தாயின் கருவில்␢ எனக்கு உருதந்தவர் நீரே!⁾

Psalm 139:12Psalm 139Psalm 139:14

King James Version (KJV)
For thou hast possessed my reins: thou hast covered me in my mother’s womb.

American Standard Version (ASV)
For thou didst form my inward parts: Thou didst cover me in my mother’s womb.

Bible in Basic English (BBE)
My flesh was made by you, and my parts joined together in my mother’s body.

Darby English Bible (DBY)
For thou hast possessed my reins; thou didst cover me in my mother’s womb.

World English Bible (WEB)
For you formed my inmost being. You knit me together in my mother’s womb.

Young’s Literal Translation (YLT)
For Thou — Thou hast possessed my reins, Thou dost cover me in my mother’s belly.

சங்கீதம் Psalm 139:13
நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர்; என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்.
For thou hast possessed my reins: thou hast covered me in my mother's womb.

כִּֽיkee
אַ֭תָּהʾattâAH-ta
קָנִ֣יתָqānîtāka-NEE-ta
כִלְיֹתָ֑יkilyōtāyheel-yoh-TAI
תְּ֝סֻכֵּ֗נִיtĕsukkēnîTEH-soo-KAY-nee
בְּבֶ֣טֶןbĕbeṭenbeh-VEH-ten
אִמִּֽי׃ʾimmîee-MEE

இணை வசனம்

Jeremiah 1:5
நான் உன்னைத் தாயின் வயிற்றில் உருவாக்கு முன்னே உன்னை அறிந்தேன்; நீ கர்ப்பத்திலிருந்து வெளிப்படுமுன்னே நான் உன்னைப் பரிசுத்தம்பண்ணி, உன்னை ஜாதிகளுக்குத் தீர்க்கதரிசியாகக் கட்டளையிட்டேன் என்று சொன்னார்.

Psalm 119:73
உம்முடைய கரங்கள் என்னை உண்டாக்கி, என்னை உருவாக்கிற்று; உம்முடைய கற்பனைகளைக் கற்றுக்கொள்ள என்னை உணர்வுள்ளவனாக்கும்.

Isaiah 44:2
உன்னை உண்டாக்கினவரும், தாயின் கர்ப்பத்தில் உன்னை உருவாக்கினவரும், உனக்குத் துணைசெய்கிறவருமாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது; என் தாசனாகிய யாக்கோபே, நான் தெரிந்துகொண்ட யெஷூரனே, பயப்படாதே.

Job 10:9
களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.

Job 31:15
தாயின் கர்ப்பத்தில் என்னை உண்டுபண்ணினவர் அவளையும் உண்டுபண்ணினார் அல்லவோ? ஒரேவிதமான கர்ப்பத்திலே எங்களை உருவாக்கினார் அல்லவோ?

Psalm 22:9
நீரே என்னைக் கர்ப்பத்திலிருந்து எடுத்தவர்; என் தாயின் முலைப்பாலை நான் உண்கையில் என்னை உம்முடையபேரில் நம்பிக்கையாயிருக்கப்பண்ணினீர்.

Psalm 71:6
நான் கர்ப்பத்தில் உற்பவித்ததுமுதல் உம்மால் ஆதரிக்கப்பட்டேன்; என் தாயின் வயிற்றிலிருந்து என்னை எடுத்தவர் நீரே; உம்மையே நான் எப்பொழுதும் துதிப்பேன்.

Isaiah 46:3
யாக்கோபின் சந்ததியாரே இஸ்ரவேல் சந்ததியில் மீதியாகிய சகல ஜனங்களே, எனக்குச் செவிகொடுங்கள்; தாயின் வயிற்றில் தோன்றினதுமுதல் உங்களை ஏந்தி, தாயின் கர்ப்பத்தில் உற்பத்தியானதுமுதல் உங்களைத் தாங்கினேன்,


Tags நீர் என் உள்ளிந்திரியங்களைக் கைக்கொண்டிருக்கிறீர் என் தாயின் கர்ப்பத்தில் என்னைக் காப்பாற்றினீர்
சங்கீதம் 139:13 Concordance சங்கீதம் 139:13 Interlinear சங்கீதம் 139:13 Image