சங்கீதம் 139:11
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
Tamil Indian Revised Version
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
கர்த்தாவே, நான் உம்மிடமிருந்து ஒளிந்துக்கொள்ள முயன்றாலும், பகல் இரவாக மாறிப்போயிற்று. “இருள் கண்டிப்பாக என்னை மறைத்துக்கொள்ளும்” என்பேன்.
திருவிவிலியம்
⁽‘உண்மையில் இருள் என்னை␢ மூடிக்கொள்ளாதோ?␢ ஒளி சூழ்வதென இரவும்␢ என்னைச் சூழ்ந்து கொள்ளாதோ?’␢ என்று நான் சொன்னாலும்,⁾
King James Version (KJV)
If I say, Surely the darkness shall cover me; even the night shall be light about me.
American Standard Version (ASV)
If I say, Surely the darkness shall overwhelm me, And the light about me shall be night;
Bible in Basic English (BBE)
If I say, Only let me be covered by the dark, and the light about me be night;
Darby English Bible (DBY)
And if I say, Surely darkness shall cover me, and the light about me be night;
World English Bible (WEB)
If I say, “Surely the darkness will overwhelm me; The light around me will be night;”
Young’s Literal Translation (YLT)
And I say, `Surely darkness bruiseth me, Then night `is’ light to me.
சங்கீதம் Psalm 139:11
இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும், இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்.
If I say, Surely the darkness shall cover me; even the night shall be light about me.
| וָ֭אֹמַר | wāʾōmar | VA-oh-mahr | |
| אַךְ | ʾak | ak | |
| חֹ֣שֶׁךְ | ḥōšek | HOH-shek | |
| יְשׁוּפֵ֑נִי | yĕšûpēnî | yeh-shoo-FAY-nee | |
| וְ֝לַ֗יְלָה | wĕlaylâ | VEH-LA-la | |
| א֣וֹר | ʾôr | ore | |
| בַּעֲדֵֽנִי׃ | baʿădēnî | ba-uh-DAY-nee |
இணை வசனம்
Job 12:22
அவர் அந்தகாரத்திலிருக்கிற ஆழங்களை வெளியரங்கமாக்கி மரண இருளை வெளிச்சத்தில் கொண்டுவருகிறார்.
Psalm 94:7
கர்த்தர் பாரார், யாக்கோபின் தேவன் கவனியார் என்று சொல்லுகிறார்கள்.
Jeremiah 23:24
யாவனாகிலும் தன்னை நான் காணாதபடிக்கு மறைவிடங்களில் ஒளித்துக்கொள்ளக்கூடுமோ என்று கர்த்தர் சொல்லுகிறார்; நான் வானத்தையும் பூமியையும் நிரப்புகிறவர் அல்லவே என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Job 22:12
தேவன் பரலோகத்தின் உன்னதங்களிலிருக்கிறார் அல்லவோ? நட்சத்திரங்களின் உயரத்தைப் பாரும், அவைகள் எத்தனை உயரமாயிருக்கிறது.
Psalm 10:11
தேவன் அதை மறந்தார் என்றும், அவர் தம்முடைய முகத்தை மறைத்து ஒருக்காலும் அதைக் காணமாட்டார் என்றும், தன் இருதயத்திலே சொல்லிக்கொள்ளுகிறான்.
Isaiah 29:15
தங்கள் ஆலோசனையைக் கர்த்தருக்கு மறைக்கும்படிக்கு மறைவிடங்களில் ஒளித்து, தங்கள் கிரியைகளை அந்தகாரத்தில் நடப்பித்து: நம்மைக் காண்கிறவர் யார்? நம்மை அறிகிறவர் யார் என்கிறவர்களுக்கு ஐயோ!
Tags இருள் என்னை மூடிக்கொள்ளுமென்றாலும் இரவும் என்னைச் சுற்றி வெளிச்சமாயிருக்கும்
சங்கீதம் 139:11 Concordance சங்கீதம் 139:11 Interlinear சங்கீதம் 139:11 Image