Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 137:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 137 சங்கீதம் 137:4

சங்கீதம் 137:4
கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

Tamil Indian Revised Version
கர்த்தரின் பாட்டை அந்நிய தேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?

Tamil Easy Reading Version
ஆனால் வெளிநாட்டில் நாங்கள் கர்த்தருடைய பாடல்களைப் பாட முடியவில்லை!

திருவிவிலியம்
⁽ஆண்டவருக்கு உரித்தாக்கும் பாடலை␢ அன்னிய நாட்டில் எங்ஙனம் பாடுவோம்?⁾

Psalm 137:3Psalm 137Psalm 137:5

King James Version (KJV)
How shall we sing the LORD’s song in a strange land?

American Standard Version (ASV)
How shall we sing Jehovah’s song In a foreign land?

Bible in Basic English (BBE)
How may we give the Lord’s song in a strange land?

Darby English Bible (DBY)
How should we sing a song of Jehovah’s upon a foreign soil?

World English Bible (WEB)
How can we sing Yahweh’s song in a foreign land?

Young’s Literal Translation (YLT)
How do we sing the song of Jehovah, On the land of a stranger?

சங்கீதம் Psalm 137:4
கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி?
How shall we sing the LORD's song in a strange land?

אֵ֗יךְʾêkake
נָשִׁ֥ירnāšîrna-SHEER
אֶתʾetet
שִׁירšîrsheer
יְהוָ֑הyĕhwâyeh-VA
עַ֝֗לʿalal
אַדְמַ֥תʾadmatad-MAHT
נֵכָֽר׃nēkārnay-HAHR

இணை வசனம்

Ecclesiastes 3:4
அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு; புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு;

Isaiah 22:12
சேனைகளின் கர்த்தராகிய ஆண்டவர் அக்காலத்திலே அழவும், புலம்பவும், மொட்டையிடவும் இரட்டுடுத்தவும் கட்டளையிட்டார்.

Isaiah 49:21
அப்பொழுது நீ: இவர்களை எனக்குப் பிறப்பித்தவர் யார்? நான் பிள்ளைகளற்றும், தனித்தும் சிறைப்பட்டும், நிலையற்றும் இருந்தேனே; இவர்களை எனக்கு வளர்த்தவர் யார்? இதோ, நான் ஒன்றியாய் விடப்பட்டிருந்தேனே; இவர்கள் எங்கேயிருந்தவர்கள்? என்று உன் இருதயத்தில் சொல்லுவாய்.

Lamentations 5:14
முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், வாலிபர் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோயிற்று.

Hosea 9:4
அவர்கள் கர்த்தருக்குத் திராட்சரசத்தின் பானபலியை வார்ப்பதுமில்லை, அவருக்கு அங்கிகரிப்பாயிருப்பதுமில்லை; அவர்களுடைய பலிகள் அவர்களுக்குத் துக்கங்கொண்டாடுகிறவர்களின் அப்பத்தைபோல இருக்கும்; அதைப் புசிக்கிற யாவரும் தீட்டுப்படுவார்கள்; அவர்களுடைய அப்பம் அவர்களுக்கேயாகும், அது கர்த்தருடைய ஆலயத்தில் வருவதில்லை.

Amos 8:3
அந்நாளிலே தேவாலயப்பாட்டுகள் அலறுதலாக மாறும்; எல்லா இடத்திலும் திரளான பிரேதங்கள் புலம்பலில்லாமல் எறிந்துவிடப்படும் என்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்.


Tags கர்த்தரின் பாட்டை அந்நியதேசத்தில் நாங்கள் பாடுவதெப்படி
சங்கீதம் 137:4 Concordance சங்கீதம் 137:4 Interlinear சங்கீதம் 137:4 Image