Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 136:8

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 136 சங்கீதம் 136:8

சங்கீதம் 136:8
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Indian Revised Version
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.

Tamil Easy Reading Version
தேவன் பகலை ஆளச் சூரியனை உண்டாக்கினார். அவரது உண்மை அன்பு என்றென்றும் தொடரும்.

திருவிவிலியம்
⁽பகலை ஆள்வதற்கெனக்␢ கதிரவனை உருவாக்கியவர்க்கு␢ நன்றி செலுத்துங்கள்;␢ என்றும் உள்ளது அவரது பேரன்பு.⁾

Psalm 136:7Psalm 136Psalm 136:9

King James Version (KJV)
The sun to rule by day: for his mercy endureth for ever:

American Standard Version (ASV)
The sun to rule by day; For his lovingkindness `endureth’ for ever;

Bible in Basic English (BBE)
The sun to have rule by day: for his mercy is unchanging for ever.

Darby English Bible (DBY)
The sun for rule over the day, for his loving-kindness [endureth] for ever,

World English Bible (WEB)
The sun to rule by day; For his loving kindness endures forever;

Young’s Literal Translation (YLT)
The sun to rule by day, For to the age `is’ His kindness.

சங்கீதம் Psalm 136:8
பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது.
The sun to rule by day: for his mercy endureth for ever:

אֶתʾetet
הַ֭שֶּׁמֶשׁhaššemešHA-sheh-mesh
לְמֶמְשֶׁ֣לֶתlĕmemšeletleh-mem-SHEH-let
בַּיּ֑וֹםbayyômBA-yome
כִּ֖יkee
לְעוֹלָ֣םlĕʿôlāmleh-oh-LAHM
חַסְדּֽוֹ׃ḥasdôhahs-DOH

இணை வசனம்

Genesis 1:16
தேவன் பகலை ஆளப் பெரிய சுடரும் இரவை ஆளச் சிறிய சுடரும் ஆகிய இரண்டு மகத்தான சுடர்களையும் நட்சத்திரங்களையும் உண்டாக்கினார்.

Psalm 148:3
சூரிய சந்திரரே, அவரைத் துதியுங்கள்; பிரகாசமுள்ள சகல நட்சத்திரங்களே அவரைத் துதியுங்கள்.

Jeremiah 31:35
சூரியனைப் பகல் வெளிச்சத்துக்காகவும் சந்திர நட்சத்திர நியமங்களை இராவெளிச்சத்துக்காகவும் கட்டளையிட்டவரும், அலைகள் கொந்தளிக்கத்தக்கதாகச் சமுத்திரத்தைக் குலுக்குகிறவரும், சேனைகளின் கர்த்தர் என்னும் நாமமுள்ளவருமாகிய கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்:

Matthew 5:45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்திலிருக்கிற உங்கள் பரம பிதாவுக்கு புத்திரராயிருப்பீர்கள்; அவர் தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்.


Tags பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது
சங்கீதம் 136:8 Concordance சங்கீதம் 136:8 Interlinear சங்கீதம் 136:8 Image