Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 135:5

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 135 சங்கீதம் 135:5

சங்கீதம் 135:5
கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

Tamil Indian Revised Version
கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.

Tamil Easy Reading Version
கர்த்தர் உயர்ந்தவர் என நான் அறிகிறேன்! நமது ஆண்டவர் எல்லா தெய்வங்களிலும் மேன்மையானவர்!

திருவிவிலியம்
⁽ஆண்டவர் மேன்மைமிக்கவர்␢ என்பதை அறிவேன்;␢ நம் ஆண்டவர் எல்லாத்␢ தெய்வங்களுக்கும் மேலானவர்␢ என்பதும் எனக்குத் தெரியும்.⁾

Psalm 135:4Psalm 135Psalm 135:6

King James Version (KJV)
For I know that the LORD is great, and that our Lord is above all gods.

American Standard Version (ASV)
For I know that Jehovah is great, And that our Lord is above all gods.

Bible in Basic English (BBE)
I know that the Lord is great, and that our Lord is greater than all other gods.

Darby English Bible (DBY)
For *I* know that Jehovah is great, and our Lord is above all gods.

World English Bible (WEB)
For I know that Yahweh is great, That our Lord is above all gods.

Young’s Literal Translation (YLT)
For I have known that great `is’ Jehovah, Yea, our Lord `is’ above all gods.

சங்கீதம் Psalm 135:5
கர்த்தர் பெரியவர் என்றும், நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்.
For I know that the LORD is great, and that our Lord is above all gods.

כִּ֤יkee
אֲנִ֣יʾănîuh-NEE
יָ֭דַעְתִּיyādaʿtîYA-da-tee
כִּיkee
גָד֣וֹלgādôlɡa-DOLE
יְהוָ֑הyĕhwâyeh-VA
וַ֝אֲדֹנֵ֗ינוּwaʾădōnênûVA-uh-doh-NAY-noo
מִכָּלmikkālmee-KAHL
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM

இணை வசனம்

Psalm 97:9
கர்த்தாவே, பூமி முழுவதுக்கும் நீர் உன்னதமானவர்; எல்லா தேவர்களிலும் நீரே மிகவும் உயர்ந்தவர்.

Psalm 95:3
கர்த்தரே மகா தேவனும், எல்லா தேவர்களுக்கும் மகாராஜனுமாயிருக்கிறார்.

Psalm 48:1
கர்த்தர் பெரியவர், அவர் நமது தேவனுடைய நகரத்திலும், தமது பரிசுத்த பர்வதத்திலும் மிகவும் துதிக்கப்படத்தக்கவர்.

Daniel 6:26
என் ராஜ்யத்தின் ஆளுகைக்குள் எங்குமுள்ளவர்கள் யாவரும் தானியேலின் தேவனுக்கு முன்பாக நடுங்கிப் பயப்படவேண்டுமென்று என்னாலே தீர்மானம்பண்ணப்படுகிறது; அவர் ஜீவனுள்ள தேவன். அவர் என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறவர்; அவருடைய ராஜ்யம் அழியாதது; அவருடைய கர்த்தத்துவம் முடிவுபரியந்தமும் நிற்கும்.

Daniel 3:29
ஆதலால் சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பர்களுடைய தேவனுக்கு விரோதமாகத் தூஷண வார்த்தையைச் சொல்லுகிற எந்த ஜனத்தானும், எந்த ஜாதியானும், எந்தப் பாஷைக்காரனும் துண்டித்துப்போடப்படுவான்; அவன் வீடு எருக்களமாக்கப்படும் என்று என்னாலே தீர்மானிக்கப்படுகிறது; இவ்விதமாய் இரட்சிக்கத்தக்க தேவன் வேறொருவரும் இல்லையென்றான்.

Jeremiah 10:10
கர்த்தரோ மெய்யான தெய்வம்; அவர் ஜீவனுள்ள தேவன், நித்திய ராஜா; அவருடைய கோபத்தினால் பூமி அதிரும்; அவருடைய உக்கிரத்தை ஜாதிகள் சகிக்கமாட்டார்கள்.

Isaiah 40:25
இப்படியிருக்க, என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? எனக்கு யாரை நிகராக்குவீர்கள்? என்று பரிசுத்தர் சொல்லுகிறார்.

Isaiah 40:22
அவர் பூமி உண்டையின்மேல் வீற்றிருக்கிறவர்; அதின் குடிகள் வெட்டுக்கிளிகளைப்போல இருக்கிறார்கள்; அவர் வானங்களை மெல்லிய திரையாகப் பரப்பி, அவைகளைக் குடியிருக்கிறதற்கான கூடாரமாக விரிக்கிறார்.

Psalm 96:4
கர்த்தர் பெரியவரும், மிகவும் ஸ்தோத்திரிக்கப்படத்தக்கவருமாயிருக்கிறார்; எல்லா தேவர்களிலும் பயப்படத்தக்கவர் அவரே.

Psalm 89:6
ஆகாயமண்டலத்தில் கர்த்தருக்கு நிகரானவர் யார்? பலவான்களின் புத்திரரில் கர்த்தருக்கு ஒப்பானவர் யார்?

Psalm 86:8
ஆண்டவரே, தேவர்களுக்குள்ளே உமக்கு நிகருமில்லை; உம்முடைய கிரியைகளுக்கு ஒப்புமில்லை.

Deuteronomy 10:17
உங்கள் தேவனாகிய கர்த்தர் தேவாதி தேவனும், கர்த்தாதி கர்த்தரும், மகத்துவமும் வல்லமையும் பயங்கரமுமான தேவனுமாயிருக்கிறார்; அவர் பட்சபாதம் பண்ணுகிறவரும் அல்ல, பரிதானம் வாங்குகிறவரும் அல்ல.


Tags கர்த்தர் பெரியவர் என்றும் நம்முடைய ஆண்டவர் எல்லா தேவர்களுக்கும் மேலானவர் என்றும் நான் அறிவேன்
சங்கீதம் 135:5 Concordance சங்கீதம் 135:5 Interlinear சங்கீதம் 135:5 Image