Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 135:13

Psalm 135:13 in Tamil தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 135

சங்கீதம் 135:13
கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றென்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, உம்முடைய பெயர் என்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய புகழ் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, உமது நாமம் என்றென்றும் புகழ்வாய்ந்ததாயிருக்கும். கர்த்தாவே, ஜனங்கள் உம்மை என்றென்றைக்கும் எப்போதும் நினைவுக்கூருவார்கள்.

Thiru Viviliam
⁽ஆண்டவரே! உமது பெயர் என்றுமுள்ளது;␢ ஆண்டவரே! உம்மைப்பற்றிய நினைவு␢ தலைமுறை தலைமுறையாக␢ நீடித்திருக்கும்.⁾

சங்கீதம் 135:12சங்கீதம் 135சங்கீதம் 135:14

King James Version (KJV)
Thy name, O LORD, endureth for ever; and thy memorial, O LORD, throughout all generations.

American Standard Version (ASV)
Thy name, O Jehovah, `endureth’ for ever; Thy memorial `name’, O Jehovah, throughout all generations.

Bible in Basic English (BBE)
O Lord, your name is eternal; and the memory of you will have no end.

Darby English Bible (DBY)
Thy name, O Jehovah, is for ever; thy memorial, O Jehovah, from generation to generation.

World English Bible (WEB)
Your name, Yahweh, endures forever; Your renown, Yahweh, throughout all generations.

Young’s Literal Translation (YLT)
O Jehovah, Thy name `is’ to the age, O Jehovah, Thy memorial to all generations.

சங்கீதம் Psalm 135:13
கர்த்தாவே, உம்முடைய நாமம் என்றென்றைக்குமுள்ளது; கர்த்தாவே, உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்.
Thy name, O LORD, endureth for ever; and thy memorial, O LORD, throughout all generations.

Thy
name,
יְ֭הוָהyĕhwâYEH-va
O
Lord,
שִׁמְךָ֣šimkāsheem-HA
endureth
for
ever;
לְעוֹלָ֑םlĕʿôlāmleh-oh-LAHM
memorial,
thy
and
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
O
Lord,
זִכְרְךָ֥zikrĕkāzeek-reh-HA
throughout
all
לְדֹרlĕdōrleh-DORE
generations.
וָדֹֽר׃wādōrva-DORE

சங்கீதம் 135:13 ஆங்கிலத்தில்

karththaavae, Ummutaiya Naamam Ententaikkumullathu; Karththaavae, Ummutaiya Pirasthaapam Thalaimurai Thalaimuraikkum Irukkum.


Tags கர்த்தாவே உம்முடைய நாமம் என்றென்றைக்குமுள்ளது கர்த்தாவே உம்முடைய பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறைக்கும் இருக்கும்
சங்கீதம் 135:13 Concordance சங்கீதம் 135:13 Interlinear சங்கீதம் 135:13 Image

முழு அதிகாரம் வாசிக்க : சங்கீதம் 135