Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 135:11

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 135 சங்கீதம் 135:11

சங்கீதம் 135:11
எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,

Tamil Indian Revised Version
எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் எல்லா ராஜ்ஜியங்களையும் அழித்து,

Tamil Easy Reading Version
எமோரியரின் அரசனாகிய சீகோனை தேவன் தோற்கடித்தார். பாஷானின் அரசனாகிய ஓகையும் தேவன் தோற்கடித்தார். கானானின் எல்லா தேசங்களையும் தேவன் தோற்கடித்தார்.

திருவிவிலியம்
⁽எமோரியரின் மன்னனாகிய சீகோனையும்␢ பாசானின் மன்னனாகிய ஓகையும்␢ கானானின் எல்லா அரசுகளையும்␢ அழித்தார்;⁾

Psalm 135:10Psalm 135Psalm 135:12

King James Version (KJV)
Sihon king of the Amorites, and Og king of Bashan, and all the kingdoms of Canaan:

American Standard Version (ASV)
Sihon king of the Amorites, And Og king of Bashan, And all the kingdoms of Canaan,

Bible in Basic English (BBE)
Sihon, king of the Amorites, and Og, king of Bashan, and all the kingdoms of Canaan;

Darby English Bible (DBY)
Sihon king of the Amorites, and Og king of Bashan, and all the kingdoms of Canaan;

World English Bible (WEB)
Sihon king of the Amorites, Og king of Bashan, And all the kingdoms of Canaan,

Young’s Literal Translation (YLT)
Even Sihon king of the Amorite, And Og king of Bashan, And all kingdoms of Canaan.

சங்கீதம் Psalm 135:11
எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும், பாசானின் ராஜாவாகிய ஓகையும், கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து,
Sihon king of the Amorites, and Og king of Bashan, and all the kingdoms of Canaan:

לְסִיח֤וֹן׀lĕsîḥônleh-see-HONE
מֶ֤לֶךְmelekMEH-lek
הָאֱמֹרִ֗יhāʾĕmōrîha-ay-moh-REE
וּ֭לְעוֹגûlĕʿôgOO-leh-oɡe
מֶ֣לֶךְmelekMEH-lek
הַבָּשָׁ֑ןhabbāšānha-ba-SHAHN
וּ֝לְכֹ֗לûlĕkōlOO-leh-HOLE
מַמְלְכ֥וֹתmamlĕkôtmahm-leh-HOTE
כְּנָֽעַן׃kĕnāʿankeh-NA-an

இணை வசனம்

Joshua 12:7
யோர்தானுக்கு இப்புறத்திலே மேற்கே லீபனோனின் பள்ளத்தாக்கிலுள்ள பாகால்காத்முதற்கொண்டு சேயீருக்கு ஏறிப்போகிற ஆலாக்மலைமட்டும், மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் சமபூமியிலும் மலைகளுக்கடுத்த புறங்களிலும் வனாந்தரத்திலும் தெற்குத் தேசத்திலும் இருக்கிறதும்,

Numbers 21:21
அப்பொழுது இஸ்ரவேலர் எமோரியரின் ராஜாவாகிய சீகோனிடத்தில் ஸ்தானாபதிகளை அனுப்பி:

Deuteronomy 2:30
ஆனாலும் தன் தேசத்தைக் கடந்துபோகும்படி, எஸ்போனின் ராஜாவாகிய சீகோன் நமக்கு உத்தரவு கொடுக்கவில்லை; இந்நாளில் இருக்கிறதுபோல, உன் தேவனாகிய கர்த்தர் அவனை உன் கையில் ஒப்புக்கொடுக்கும்படி, அவன் மனதைக் கடினப்படுத்தி, அவன் இருதயத்தை உரங்கொள்ளப்பண்ணியிருந்தார்.

Deuteronomy 29:7
நீங்கள் இவ்விடத்துக்கு வந்தபோது, எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும் நம்மோடே யுத்தஞ்செய்யப் புறப்பட்டர்கள்; நாம் அவர்களை முறிய அடித்து,

Joshua 10:1
யோசுவா ஆயியைப் பிடித்து, சங்காரம்பண்ணி, எரிகோவுக்கும் அதின் ராஜாவுக்கும் செய்ததையும், கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம்பண்ணி அவர்களுக்குள் வாசமாயிருக்கிறதையும், எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது,

Nehemiah 9:22
அவர்களுக்கு ராஜ்யங்களையும் ஜனங்களையும் ஒப்புக்கொடுத்து, அவைகளை எல்லை எல்லையாக அவர்களுக்குப் பங்கிட்டீர்; எஸ்போனின் ராஜாவாகிய சீகோனின் தேசத்தையும் பாசானின் ராஜாவாகிய ஓகின் தேசத்தையும் கட்டிக்கொண்டார்கள்.


Tags எமோரியரின் ராஜாவாகிய சீகோனையும் பாசானின் ராஜாவாகிய ஓகையும் கானானின் சகல ராஜ்யங்களையும் அழித்து
சங்கீதம் 135:11 Concordance சங்கீதம் 135:11 Interlinear சங்கீதம் 135:11 Image