Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 134:1

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 134 சங்கீதம் 134:1

சங்கீதம் 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Tamil Indian Revised Version
ஆரோகண பாடல் இதோ, இரவுநேரங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரர்களே, நீங்களெல்லோரும் கர்த்தருக்கு நன்றிசெலுத்துங்கள்.

Tamil Easy Reading Version
கர்த்தருடைய எல்லா ஊழியர்களும் கர்த்தரைத் துதியுங்கள்! இரவு முழுவதும் ஊழியர்களாகிய நீங்கள் ஆலயத்தில் சேவைசெய்தீர்கள்.

திருவிவிலியம்
⁽இரவு நேரங்களில்␢ ஆண்டவரின் இல்லத்தில்␢ பணி செய்யும்␢ ஆண்டவரின் ஊழியரே!␢ நீங்கள் அனைவரும்␢ ஆண்டவரைப் போற்றுங்கள்.⁾

Title
ஆலயத்திற்குப் போகும்போது பாடும் பாடல்

Other Title
ஆண்டவரைப் போற்றுதல்§(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

Psalm 134Psalm 134:2

King James Version (KJV)
Behold, bless ye the LORD, all ye servants of the LORD, which by night stand in the house of the LORD.

American Standard Version (ASV)
Behold, bless ye Jehovah, all ye servants of Jehovah, That by night stand in the house of Jehovah.

Bible in Basic English (BBE)
<A Song of the going up.> Give praise to the Lord, all you servants of the Lord, who take your places in the house of the Lord by night.

Darby English Bible (DBY)
{A Song of degrees.} Behold, bless Jehovah, all ye servants of Jehovah, who by night stand in the house of Jehovah.

World English Bible (WEB)
> Look! Praise Yahweh, all you servants of Yahweh, Who stand by night in Yahweh’s house!

Young’s Literal Translation (YLT)
A Song of the Ascents. Lo, bless Jehovah, all servants of Jehovah, Who are standing in the house of Jehovah by night.

சங்கீதம் Psalm 134:1
இதோ, இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே, நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.
Behold, bless ye the LORD, all ye servants of the LORD, which by night stand in the house of the LORD.

הִנֵּ֤ה׀hinnēhee-NAY
בָּרֲכ֣וּbārăkûba-ruh-HOO
אֶתʾetet
יְ֭הוָהyĕhwâYEH-va
כָּלkālkahl
עַבְדֵ֣יʿabdêav-DAY
יְהוָ֑הyĕhwâyeh-VA
הָעֹמְדִ֥יםhāʿōmĕdîmha-oh-meh-DEEM
בְּבֵיתbĕbêtbeh-VATE
יְ֝הוָ֗הyĕhwâYEH-VA
בַּלֵּילֽוֹת׃ballêlôtba-lay-LOTE

இணை வசனம்

1 Chronicles 9:33
இவர்களில் லேவியருடைய பிதாக்களிள் தலைவராகிய சங்கீதக்காரர் இரவும்பகலும் தங்கள் வேலையை நடத்தவேண்டியிருந்தபடியால், மற்ற வேலைக்கு நீங்கலாய்த் தங்கள் அறைகளில் இருந்தார்கள்.

Psalm 135:1
அல்லேலூயா, கர்த்தருடைய நாமத்தைத் துதியுங்கள்; கர்த்தரின் ஊழியக்காரரே, துதியுங்கள்.

Revelation 19:5
மேலும், நமது தேவனுடைய ஊழியக்காரரே, அவருக்குப் பயப்படுகிற சிறியோரும் பெரியோருமானவர்களே, நீங்கள் யாவரும் அவரைத் துதியுங்கள் என்று ஒரு சத்தம் சிங்காசனத்திலிருந்து பிறந்தது.

Psalm 120:1
என் நெருக்கத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டேன்; அவர் எனக்குச் செவிகொடுத்தார்.

Psalm 103:21
கர்த்தருக்குப் பிரியமானதைச் செய்து, அவர் பணிவிடைக்காரராயிருக்கிற அவருடைய சர்வசேனைகளே, அவரை ஸ்தோத்திரியுங்கள்.

Leviticus 8:35
நீங்கள் சாகாதபடிக்கு ஏழுநாள் இரவும் பகலும் ஆசரிப்புக் கூடாரவாசலிலிருந்து, கர்த்தருடைய காவலைக் காக்கக்கடவீர்கள்; இப்படி நான் கற்பிக்கப்பட்டேன் என்றான்.

Psalm 131:1
கர்த்தாவே, என் இருதயம் இறுமாப்புள்ளதல்ல, என் கண்கள் மேட்டிமையுள்ளவைகளுமல்ல; பெரிய காரியங்களிலும், எனக்கு மிஞ்சின கருமங்களிலும் நான் தலையிடுகிறதுமில்லை.

Psalm 132:1
கர்த்தாவே, தாவீதையும் அவனுடைய சகல உபத்திரவத்தையும் நினைத்தருளும்.

Psalm 133:1
இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?

Psalm 135:19
இஸ்ரவேல் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்; ஆரோன் குடும்பத்தாரே, கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

Luke 2:37
ஏறக்குறைய எண்பத்துநாலு வயதுள்ள அந்த விதவை தேவாலயத்தை விட்டு நீங்காமல், இரவும் பகலும் உபவாசித்து, ஜெபம்பண்ணி, ஆராதனை செய்துகொண்டிருந்தாள்.

Revelation 7:15
ஆனபடியால், இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரைச் சேவிக்கிறார்கள்; சிங்காசனத்தின்மேல் வீற்றிருக்கிறவர் இவர்களுக்குள்ளே வாசமாயிருப்பார்.

Psalm 130:6
எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற ஜாமக்காரரைப்பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா ஆண்டவருக்குக் காத்திருக்கிறது.

Psalm 130:1
கர்த்தாவே, ஆழங்களிலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.

Psalm 129:1
என் சிறுவயது தொடங்கி அநேகந்தரம் என்னை நெருக்கினார்கள்.

1 Chronicles 9:23
அப்படியே அவர்களும், அவர்கள் குமாரரும் கர்த்தருடைய ஆலயமாகிய வாசஸ்தலத்து வாசல்களைக் காக்கிறவர்களை முறைமுறையாய் விசாரித்து வந்தார்கள்.

1 Chronicles 23:30
நாள்தோறும் காலையிலும் மாலையிலும் கர்த்தரைப் போற்றித் துதித்து, ஓய்வுநாட்களிலும், அமாவாசைகளிலும், பண்டிகைகளிலும், கர்த்தருக்குச் சர்வாங்க தகனபலிகள் செலுத்தப்படுகிற சகல வேளைகளிலும்,

2 Chronicles 29:11
என் குமாரரே, இப்பொழுது அசதியாயிராதேயுங்கள்; நீங்கள் கர்த்தருக்குப் பணிவிடை செய்யும்படி அவருக்கு முன்பாக நிற்கவும், அவருக்கு ஊழியஞ்செய்கிறவர்களும் தூபங்காட்டுகிறவர்களுமாயிருக்கவும் உங்களை அவர் தெரிந்துகொண்டார் என்றான்.

Psalm 121:1
எனக்கு ஒத்தாசை வரும் பர்வதங்களுக்கு நேராக என் கண்களை ஏறெடுக்கிறேன்.

Psalm 122:1
கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.

Psalm 123:1
பரலோகத்தில் வாசமாயிருக்கிறவரே, உம்மிடத்திற்கு என் கண்களை ஏறெடுக்கிறேன்.

Psalm 124:1
மனுஷர் நமக்கு விரோதமாய் எழும்பினபோது கர்த்தர் நமது பக்கத்திலிராவிட்டால்,

Psalm 125:1
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.

Psalm 126:1
சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது சொப்பனம் காண்கிறவர்கள்போல் இருந்தோம்.

Psalm 127:1
கர்த்தர் வீட்டைக் கட்டாராகில், அதைக் கட்டுகிறவர்களின் பிரயாசம் விருதா;

Psalm 128:1
கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான்.

Deuteronomy 10:8
அக்காலத்திலே கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சுமப்பதற்கும், இந்நாள்வரைக்கும் நடந்துவருகிறதுபோல, கர்த்தருடைய சந்நிதியிலே நின்று அவருக்கு ஆராதனை செய்வதற்கும், அவர் நாமத்தைக் கொண்டு ஆசீர்வதிப்பதற்கும், கர்த்தர் லேவியின் கோத்திரத்தைப் பிரித்தெடுத்தார்.


Tags இதோ இராக்காலங்களில் கர்த்தருடைய ஆலயத்தில் நிற்கும் கர்த்தரின் ஊழியக்காரரே நீங்களெல்லாரும் கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்
சங்கீதம் 134:1 Concordance சங்கீதம் 134:1 Interlinear சங்கீதம் 134:1 Image