Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 132:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 132 சங்கீதம் 132:4

சங்கீதம் 132:4
என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,

Tamil Indian Revised Version
என்னுடைய கண்களுக்குத் தூக்கத்தையும், என்னுடைய இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,

Tamil Easy Reading Version
நான் தூங்கமாட்டேன், என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன்,

திருவிவிலியம்
⁽என் இல்லமாகிய கூடாரத்தினுள்␢ செல்லமாட்டேன்;␢ படுப்பதற்காக என் மஞ்சத்தில்␢ ஏறமாட்டேன்;⁾

Psalm 132:3Psalm 132Psalm 132:5

King James Version (KJV)
I will not give sleep to mine eyes, or slumber to mine eyelids,

American Standard Version (ASV)
I will not give sleep to mine eyes, Or slumber to mine eyelids;

Bible in Basic English (BBE)
I will not give sleep to my eyes, or rest to my eyeballs,

Darby English Bible (DBY)
I will not give sleep to mine eyes, slumber to mine eyelids,

World English Bible (WEB)
I will not give sleep to my eyes, Or slumber to my eyelids;

Young’s Literal Translation (YLT)
If I give sleep to mine eyes, To mine eyelids — slumber,

சங்கீதம் Psalm 132:4
என் கண்களுக்கு நித்திரையையும், என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று,
I will not give sleep to mine eyes, or slumber to mine eyelids,

אִםʾimeem
אֶתֵּ֣ןʾettēneh-TANE
שְׁנַ֣תšĕnatsheh-NAHT
לְעֵינָ֑יlĕʿênāyleh-ay-NAI
לְֽעַפְעַפַּ֥יlĕʿapʿappayleh-af-ah-PAI
תְּנוּמָֽה׃tĕnûmâteh-noo-MA

இணை வசனம்

Proverbs 6:4
உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.

Ruth 3:18
அப்பொழுது அவள்: என் மகளே, இந்தக் காரியம் என்னமாய் முடியும் என்று நீ அறியுமட்டும் பொறுத்திரு; அந்த மனுஷன் இன்றைக்கு இந்தக் காரியத்தை முடிக்குமுன் இளைப்பாறமாட்டான் என்றாள்.

Genesis 24:33
பின்பு, அவனுக்கு முன்பாக போஜனம் வைக்கப்பட்டது. அப்பொழுது அவன்: நான் வந்த காரியத்தைச் சொல்லுமுன்னே புசிக்கமாட்டேன் என்றான். அதற்கு அவன் சொல்லும் என்றான்.


Tags என் கண்களுக்கு நித்திரையையும் என் இமைகளுக்கு உறக்கத்தையும் வரவிடுவதுமில்லை என்று
சங்கீதம் 132:4 Concordance சங்கீதம் 132:4 Interlinear சங்கீதம் 132:4 Image