சங்கீதம் 132:10
நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
Tamil Indian Revised Version
நீர் அபிஷேகம்செய்தவனின் முகத்தை உமது ஊழியனாகிய தாவீதினிமித்தம் தள்ளிவிடாதிரும்.
Tamil Easy Reading Version
உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக, நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும்.
திருவிவிலியம்
⁽நீர் திருப்பொழிவு செய்த அரசரை,␢ உம் ஊழியராகிய தாவீதின் பொருட்டுப்␢ புறக்கணியாதேயும்.⁾
King James Version (KJV)
For thy servant David’s sake turn not away the face of thine anointed.
American Standard Version (ASV)
For thy servant David’s sake Turn not away the face of thine anointed.
Bible in Basic English (BBE)
Because of your servant David, do not give up your king.
Darby English Bible (DBY)
For thy servant David’s sake, turn not away the face of thine anointed.
World English Bible (WEB)
For your servant David’s sake, Don’t turn away the face of your anointed one.
Young’s Literal Translation (YLT)
For the sake of David Thy servant, Turn not back the face of Thine anointed.
சங்கீதம் Psalm 132:10
நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்.
For thy servant David's sake turn not away the face of thine anointed.
| בַּ֭עֲבוּר | baʿăbûr | BA-uh-voor | |
| דָּוִ֣ד | dāwid | da-VEED | |
| עַבְדֶּ֑ךָ | ʿabdekā | av-DEH-ha | |
| אַל | ʾal | al | |
| תָּ֝שֵׁ֗ב | tāšēb | TA-SHAVE | |
| פְּנֵ֣י | pĕnê | peh-NAY | |
| מְשִׁיחֶֽךָ׃ | mĕšîḥekā | meh-shee-HEH-ha |
இணை வசனம்
1 Kings 11:12
ஆகிலும் உன் தகப்பனாகிய தாவீதினிமித்தம், நான் அதை உன் நாட்களிலே செய்வதில்லை; உன் குமாரனுடைய கையினின்று அதைப் பிடுங்குவேன்.
1 Kings 11:34
ஆனாலும் ராஜ்யபார முழுவதையும் நான் அவன் கையிலிருந்து எடுத்துப் போடுவதில்லை; நான் தெரிந்துகொண்டவனும், என் கற்பனைகளையும் என் கட்டளைகளையும் கைக்கொண்டவனுமான என் தாசனாகிய தாவீதினிமித்தம், அவன் உயிரோடிருக்கும் நாளெல்லாம் அவனை அதிபதியாக வைப்பேன்.
1 Kings 15:4
ஆனாலும் தாவீதினிமித்தம் அவனுடைய தேவனாகிய கர்த்தர், அவனுக்குப் பிற்பாடு அவன் குமாரனை எழும்பப்பண்ணுகிறதினாலும், எருசலேமை நிலை நிறுத்துகிறதினாலும், அவனுக்கு எருசலேமில் ஒரு விளக்கைக் கட்டளையிட்டு வந்தார்.
2 Kings 19:34
என் நிமித்தமும் என் தாசனாகிய தாவீதின் நிமித்தமும் நான் இந்த நகரத்தை இரட்சிக்கும்படிக்கு, இதற்கு ஆதரவாயிருப்பேன் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார் என்று சொல்லியனுப்பினான்.
2 Chronicles 6:42
தேவனாகிய கர்த்தாவே, நீர் அபிஷேகம்பண்ணினவனின் முகத்தைப் புறக்கனியாமல், உம்முடைய தாசனாகிய தாவீதுக்கு வாக்குத்தத்தம்பண்ணின கிருபைகளை நினைத்தருளும் என்றான்.
Psalm 84:9
எங்கள் கேடகமாகிய தேவனே, கண்ணோக்கமாயிரும்; நீர் அபிஷேகம்பண்ணினவரின் முகத்தைப் பாரும்.
Psalm 89:38
ஆனாலும் நீர் எங்களை வெறுத்துத் தள்ளிவிட்டீர், நீர் அபிஷேகம்பண்ணுவித்தவன்மேல் உக்கிரமானீர்.
Hosea 3:5
பின்பு இஸ்ரவேல் புத்திரர் திரும்பி, தங்கள் தேவனாகிய கர்த்தரையும், தங்கள் ராஜாவாகிய தாவீதையும் தேடி, கடைசிநாட்களில் கர்த்தரையும், அவருடைய தயவையும் நாடி அஞ்சிக்கையாய் வருவார்கள்.
Tags நீர் அபிஷேகம்பண்ணுவித்தவனின் முகத்தை உமது தாசனாகிய தாவீதினிமித்தம் புறக்கணியாதிரும்
சங்கீதம் 132:10 Concordance சங்கீதம் 132:10 Interlinear சங்கீதம் 132:10 Image