சங்கீதம் 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Tamil Indian Revised Version
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
Tamil Easy Reading Version
கர்த்தர் நல்லதை எனக்குச் செய்ததால் சந்தோஷப் பாடலை கர்த்தருக்காய் பாடுவேன்.
திருவிவிலியம்
⁽நான் ஆண்டவரைப் போற்றிப் பாடுவேன்;␢ ஏனெனில், அவர் எனக்கு␢ நன்மை பல செய்துள்ளார்.⁾
King James Version (KJV)
I will sing unto the LORD, because he hath dealt bountifully with me.
American Standard Version (ASV)
I will sing unto Jehovah, Because he hath dealt bountifully with me. Psalm 14 For the Chief Musician. `A Psalm’ of David.
Bible in Basic English (BBE)
I will make a song to the Lord, because he has given me my reward.
Darby English Bible (DBY)
I will sing unto Jehovah, for he hath dealt bountifully with me.
Webster’s Bible (WBT)
I will sing to the LORD, because he hath dealt bountifully with me.
World English Bible (WEB)
I will sing to Yahweh, Because he has been good to me.
Young’s Literal Translation (YLT)
I do sing to Jehovah, For He hath conferred benefits upon me!
சங்கீதம் Psalm 13:6
கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்.
I will sing unto the LORD, because he hath dealt bountifully with me.
| אָשִׁ֥ירָה | ʾāšîrâ | ah-SHEE-ra | |
| לַיהוָ֑ה | layhwâ | lai-VA | |
| כִּ֖י | kî | kee | |
| גָמַ֣ל | gāmal | ɡa-MAHL | |
| עָלָֽי׃ | ʿālāy | ah-LAI |
இணை வசனம்
Psalm 116:7
என் ஆத்துமாவே, கர்த்தர் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு.
Psalm 119:7
உம்முடைய நீதி நியாயங்களை நான் கற்றுக்கொள்ளும்போது, செம்மையான இருதயத்தால் உம்மைத் துதிப்பேன்.
Psalm 21:13
கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும்; அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம்.
Tags கர்த்தர் எனக்கு நன்மைசெய்தபடியால் அவரைப் பாடுவேன்
சங்கீதம் 13:6 Concordance சங்கீதம் 13:6 Interlinear சங்கீதம் 13:6 Image