Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 125:4

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 125 சங்கீதம் 125:4

சங்கீதம் 125:4
கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.

Tamil Indian Revised Version
கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மை செய்யும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, நல்லோருக்கு நல்லவராக இரும். பரிசுத்த இருதயம் உள்ளோரிடம் நல்லவராக இரும்.

திருவிவிலியம்
⁽ஆண்டவரே! நல்லவர்களுக்கும்␢ நேரிய இதயமுள்ளவர்களுக்கும்␢ நீர் நன்மை செய்தருளும்.⁾

Psalm 125:3Psalm 125Psalm 125:5

King James Version (KJV)
Do good, O LORD, unto those that be good, and to them that are upright in their hearts.

American Standard Version (ASV)
Do good, O Jehovah, unto those that are good, And to them that are upright in their hearts.

Bible in Basic English (BBE)
Do good, O Lord, to those who are good, and to those who are upright in heart.

Darby English Bible (DBY)
Do good, O Jehovah, unto the good, and to them that are upright in their hearts.

World English Bible (WEB)
Do good, Yahweh, to those who are good, To those who are upright in their hearts.

Young’s Literal Translation (YLT)
Do good, O Jehovah, to the good, And to the upright in their hearts.

சங்கீதம் Psalm 125:4
கர்த்தாவே, நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்.
Do good, O LORD, unto those that be good, and to them that are upright in their hearts.

הֵיטִ֣יבָהhêṭîbâhay-TEE-va
יְ֭הוָהyĕhwâYEH-va
לַטּוֹבִ֑יםlaṭṭôbîmla-toh-VEEM
וְ֝לִֽישָׁרִ֗יםwĕlîšārîmVEH-lee-sha-REEM
בְּלִבּוֹתָֽם׃bĕlibbôtāmbeh-lee-boh-TAHM

இணை வசனம்

Psalm 119:68
தேவரீர் நல்லவரும், நன்மை செய்கிறவருமாயிருக்கிறீர்; உமது பிரமாணங்களை எனக்குப் போதியும்.

Psalm 7:10
செம்மையான இருதயமுள்ளவர்களை இரட்சிக்கிற தேவனிடத்தில் என்கேடகம் இருக்கிறது.

Revelation 14:5
இவர்களுடைய வாயிலே கபடம் காணப்படவில்லை; இவர்கள் தேவனுடைய சிங்காசனத்திற்குமுன்பாக மாசில்லாதவர்களாயிருக்கிறார்கள்.

1 John 3:17
ஒருவன் இவ்வுலக ஆஸ்தி உடையவனாயிருந்து, தன் சகோதரனுக்குக் குறைச்சலுண்டென்று கண்டு, தன் இருதயத்தை அவனுக்கு அடைத்துக்கொண்டால், அவனுக்குள் தேவ அன்பு நிலைகொள்ளுகிறதெப்படி?

Hebrews 6:10
ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள் பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்குக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.

John 1:47
இயேசு நாத்தான்வேலைத் தம்மிடத்தில் வரக்கண்டு அவனைக்குறித்து: இதோ, கபடற்ற உத்தம இஸ்ரவேலன் என்றார்.

Lamentations 3:25
தமக்குக் காத்திருக்கிறவர்களுக்கும் தம்மைத் தேடுகிற ஆத்துமாவுக்கும் கர்த்தர் நல்லவர்.

Isaiah 58:10
பசியுள்ளவனிடத்தில் உன் ஆத்துமாவைச் சாய்த்து, சிறுமைப்பட்ட ஆத்துமாவைத் திருப்தியாக்கினால், அப்பொழுது இருளில் உன் வெளிச்சம் உதித்து, உன் அந்தகாரம் மத்தியானத்தைப்போலாகும்.

Psalm 119:80
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

Psalm 94:15
நியாயம் நீதியினிடமாகத் திரும்பும்; செம்மையான இருதயத்தார் யாவரும் அதைப் பின்பற்றுவார்கள்.

Psalm 84:11
தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்.

Psalm 73:1
சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலருக்கு தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

Psalm 51:18
சீயோனுக்கு உமது பிரியத்தின்படி நன்மைசெய்யும்: எருசலேமின் மதில்களைக் கட்டுவீராக.

Psalm 41:1
சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

Psalm 36:10
உம்மை அறிந்தவர்கள்மேல் உமது கிருபையையும், செம்மையான இருதயமுள்ளவர்கள்மேல் உமது நீதியையும் பாராட்டியருளும்.

Psalm 32:2
எவனுடைய அக்கிரமத்தைக் கர்த்தர் எண்ணாதிருக்கிறாரோ, எவனுடைய ஆவியில் கபடமில்லாதிருக்கிறதோ, அவன் பாக்கியவான்.


Tags கர்த்தாவே நல்லவர்களுக்கும் இருதயத்தில் செம்மையானவர்களுக்கும் நன்மைசெய்யும்
சங்கீதம் 125:4 Concordance சங்கீதம் 125:4 Interlinear சங்கீதம் 125:4 Image