சங்கீதம் 125:2
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
Tamil Indian Revised Version
மலைகள் எருசலேமைச் சுற்றிலும் இருக்கிறதுபோல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய மக்களைச் சுற்றிலும் இருக்கிறார்.
Tamil Easy Reading Version
எருசலேமைச் சுற்றிலும் மலைகள் உள்ளது போல, கர்த்தர் அவரது ஜனங்களைச் சுற்றிலும் இருக்கிறார். என்றென்றைக்கும் எப்போதும் அவர் தமது ஜனங்களைக்காப்பார்.
திருவிவிலியம்
⁽எருசலேமைச் சுற்றிலும்␢ மலைகள் இருப்பதுபோல,␢ ஆண்டவர் இப்போதும் எப்போதும்␢ தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.⁾
King James Version (KJV)
As the mountains are round about Jerusalem, so the LORD is round about his people from henceforth even for ever.
American Standard Version (ASV)
As the mountains are round about Jerusalem, So Jehovah is round about his people From this time forth and for evermore.
Bible in Basic English (BBE)
As the mountains are round about Jerusalem, so the Lord is round about his people, from this time and for ever.
Darby English Bible (DBY)
Jerusalem! — mountains are round about her, and Jehovah is round about his people, from henceforth and for evermore.
World English Bible (WEB)
As the mountains surround Jerusalem, So Yahweh surrounds his people from this time forth and forevermore.
Young’s Literal Translation (YLT)
Jerusalem! mountains `are’ round about her, And Jehovah `is’ round about His people, From henceforth even unto the age.
சங்கீதம் Psalm 125:2
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.
As the mountains are round about Jerusalem, so the LORD is round about his people from henceforth even for ever.
| יְֽרוּשָׁלִַ֗ם | yĕrûšālaim | yeh-roo-sha-la-EEM | |
| הָרִים֮ | hārîm | ha-REEM | |
| סָבִ֪יב | sābîb | sa-VEEV | |
| לָ֥הּ | lāh | la | |
| וַ֭יהוָה | wayhwâ | VAI-va | |
| סָבִ֣יב | sābîb | sa-VEEV | |
| לְעַמּ֑וֹ | lĕʿammô | leh-AH-moh | |
| מֵ֝עַתָּ֗ה | mēʿattâ | MAY-ah-TA | |
| וְעַד | wĕʿad | veh-AD | |
| עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |
இணை வசனம்
Zechariah 2:5
நான் அதற்குச் சுற்றிலும் அக்கினி மதிலாயிருந்து, அதின் நடுவில் மகிமையாக இருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.
Deuteronomy 33:27
அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.
Psalm 34:7
கர்த்தருடைய தூதன் அவருக்குப் பயந்தவர்களைச் சூழப் பாளயமிறங்கி அவர்களை விடுவிக்கிறார்.
Psalm 121:8
கர்த்தர் உன் போக்கையும் உன் வரத்தையும் இதுமுதற்கொண்டு என்றைக்குங் காப்பார்.
Isaiah 4:5
அப்பொழுது கர்த்தர் சீயோன் மலையிலுள்ள எல்லா வாசஸ்தலங்களிலும், அதின் சபைகளின்மேலும், பகலில் மேகத்தையும் புகையையும், இரவில் கொழுந்துவிட்டு எரியும் அக்கினிப்பிரகாசத்தையும் உண்டாக்குவார்; மகிமையானவைகளின்மேலெல்லாம் காவல் உண்டாயிருக்கும்.
Lamentations 4:12
சத்துருவும் பகைஞனும் எருசலேமின் வாசல்களுக்குள் பிரவேசிப்பான் என்கிறதை பூமியின் ராஜாக்களும் பூச்சக்கரத்தின் சகல குடிகளும் நம்பமாட்டாதிருந்தார்கள்.
John 10:28
நான் அவைகளுக்கு நித்தியஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை.
Tags பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல் கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்
சங்கீதம் 125:2 Concordance சங்கீதம் 125:2 Interlinear சங்கீதம் 125:2 Image