Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 124:2

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 124 சங்கீதம் 124:2

சங்கீதம் 124:2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,

Tamil Indian Revised Version
கர்த்தர் தாமே நமது பக்கத்தில் இல்லாவிட்டால்,

Tamil Easy Reading Version
ஜனங்கள் நம்மைத் தாக்கியபோது, கர்த்தர் நமது சார்பில் இருந்திராவிட்டால் நமக்கு என்ன நேர்ந்திருக்கும்?

திருவிவிலியம்
⁽ஆண்டவர் நம் சார்பாக இருந்திராவிடில்,␢ நமக்கு எதிராக மனிதர் எழுந்தபோது,⁾

Psalm 124:1Psalm 124Psalm 124:3

King James Version (KJV)
If it had not been the LORD who was on our side, when men rose up against us:

American Standard Version (ASV)
If it had not been Jehovah who was on our side, When men rose up against us;

Bible in Basic English (BBE)
If it had not been the Lord who was on our side, when men came up against us;

Darby English Bible (DBY)
If it had not been Jehovah who was for us, when men rose up against us,

World English Bible (WEB)
If it had not been Yahweh who was on our side, When men rose up against us;

Young’s Literal Translation (YLT)
Save `for’ Jehovah — who hath been for us, In the rising up of man against us,

சங்கீதம் Psalm 124:2
கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்,
If it had not been the LORD who was on our side, when men rose up against us:

לוּלֵ֣יlûlêloo-LAY
יְ֭הוָהyĕhwâYEH-va
שֶׁהָ֣יָהšehāyâsheh-HA-ya
לָ֑נוּlānûLA-noo
בְּק֖וּםbĕqûmbeh-KOOM
עָלֵ֣ינוּʿālênûah-LAY-noo
אָדָֽם׃ʾādāmah-DAHM

இணை வசனம்

Numbers 16:2
இஸ்ரவேல் புத்திரரில் சபைக்குத் தலைவர்களும் சங்கத்துக்கு அழைக்கப்பட்டவர்களும் பிரபலமானவர்களுமாகிய இருநூற்று ஐம்பது பேர்களோடும்கூட மோசேக்குமுன்பாக எழும்பி,

Psalm 3:1
கர்த்தாவே, என் சத்துருக்கள் எவ்வளவாய்ப் பெருகியிருக்கிறார்கள்! எனக்கு விரோதமாய் எழும்புகிறவர்கள் அநேகர்.

Psalm 21:1
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார்; உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்!

Psalm 22:12
அநேகம் காளைகள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பாசான் தேசத்துப் பலத்த எருதுகள் என்னை வளைந்துகொண்டது.

Psalm 22:16
நாய்கள் என்னைச் சூழ்ந்திருக்கிறது; பொல்லாதவர்களின் கூட்டம் என்னை வளைந்துகொண்டது; என் கைகளையும் என் கால்களையும் உருவக் குத்தினார்கள்.

Psalm 37:32
துன்மார்க்கன் நீதிமான்மேல் கண்வைத்து, அவனைக் கொல்ல வகைதேடுகிறான்.


Tags கர்த்தர் தாமே நமது பக்கத்திலிராவிட்டால்
சங்கீதம் 124:2 Concordance சங்கீதம் 124:2 Interlinear சங்கீதம் 124:2 Image