Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:6

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:6

சங்கீதம் 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.

Tamil Indian Revised Version
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் நினைக்கும்போது, வெட்கப்பட்டுப்போவதில்லை.

Tamil Easy Reading Version
நான் உமது கட்டளைகளைப் படிக்கும்போது நான் ஒருபோதும் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுவதில்லை.

திருவிவிலியம்
⁽உம் கட்டளைகளை எல்லாம்␢ கருத்தில் கொண்டிருந்தால்,␢ இகழ்ச்சியுறேன்;⁾

Psalm 119:5Psalm 119Psalm 119:7

King James Version (KJV)
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.

American Standard Version (ASV)
Then shall I not be put to shame, When I have respect unto all thy commandments.

Bible in Basic English (BBE)
Then I would not be put to shame, as long as I have respect for all your teaching.

Darby English Bible (DBY)
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.

World English Bible (WEB)
Then I wouldn’t be disappointed, When I consider all of your commandments.

Young’s Literal Translation (YLT)
Then I am not ashamed In my looking unto all Thy commands.

சங்கீதம் Psalm 119:6
நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை.
Then shall I not be ashamed, when I have respect unto all thy commandments.

אָ֥זʾāzaz
לֹאlōʾloh
אֵב֑וֹשׁʾēbôšay-VOHSH
בְּ֝הַבִּיטִ֗יbĕhabbîṭîBEH-ha-bee-TEE
אֶלʾelel
כָּלkālkahl
מִצְוֹתֶֽיךָ׃miṣwōtêkāmee-ts-oh-TAY-ha

இணை வசனம்

Job 22:26
அப்பொழுது சர்வவல்லவர்மேல் மனமகிழ்ச்சியாயிருந்து, தேவனுக்கு நேராக உம்முடைய முகத்தை ஏறெடுப்பீர்.

Psalm 119:80
நான் வெட்கப்பட்டுப் போகாதபடிக்கு, என் இருதயம் உமது பிரமாணங்களில் உத்தமமாயிருக்கக்கடவது.

1 John 2:28
இப்படியிருக்க, பிள்ளைகளே, அவர் வெளிப்படும்போது நாம் அவர் வருகையில் அவருக்கு முன்பாக வெட்கப்பட்டுப்போகாமல் தைரியமுள்ளவர்களாயிருக்கும்படி அவரில் நிலைத்திருங்கள்.

Psalm 119:31
உமது சாட்சிகள்மேல் பற்றுதலாயிருக்கிறேன்; கர்த்தாவே, என்னை வெட்கத்திற்குட்படப்பண்ணாதேயும்.

Psalm 119:128
எல்லாவற்றைப்பற்றியும் நீர் அருளின எல்லாக் கட்டளைகளும் செம்மையென்று எண்ணி, சகல பொய்வழிகளையும் வெறுக்கிறேன்.

Daniel 12:2
பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்.

John 15:14
நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.

James 2:10
எப்படியெனில், ஒருவன் நியாயப்பிரமாணம் முழுவதையும் கைக்கொண்டிருந்தும், ஒன்றிலே தவறினால் எல்லாவற்றிலும் குற்றவாளியாயிருப்பான்.

1 John 3:20
நம்முடைய இருதயமே நம்மைக் குற்றவாளிகளாகத் தீர்க்குமானால், தேவன் நம்முடைய இருதயத்திலும் பெரியவராயிருந்து சகலத்தையும் அறிந்திருக்கிறார்.


Tags நான் உம்முடைய கற்பனைகளையெல்லாம் கண்ணோக்கும்போது வெட்கப்பட்டுப்போவதில்லை
சங்கீதம் 119:6 Concordance சங்கீதம் 119:6 Interlinear சங்கீதம் 119:6 Image