Full Screen English ?
   🏠  Lyrics  Chords  Bible 

சங்கீதம் 119:170

முகப்புப்பக்கம் தமிழ் வேதாகமம் சங்கீதம் சங்கீதம் 119 சங்கீதம் 119:170

சங்கீதம் 119:170
என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.

Tamil Indian Revised Version
என்னுடைய விண்ணப்பம் உமது சந்நிதியில் வரட்டும்; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.

Tamil Easy Reading Version
கர்த்தாவே, என் ஜெபத்திற்குச் செவிகொடும். நீர் வாக்களித்தபடி என்னைக் காப்பாற்றும்.

திருவிவிலியம்
⁽என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக!␢ உம் வாக்குறுதியின்படி␢ என்னை விடுவியும்.⁾

Psalm 119:169Psalm 119Psalm 119:171

King James Version (KJV)
Let my supplication come before thee: deliver me according to thy word.

American Standard Version (ASV)
Let my supplication come before thee: Deliver me according to thy word.

Bible in Basic English (BBE)
Let my prayer come before you; take me out of trouble, as you have said.

Darby English Bible (DBY)
Let my supplication come before thee: deliver me according to thy ùword.

World English Bible (WEB)
Let my supplication come before you. Deliver me according to your word.

Young’s Literal Translation (YLT)
My supplication cometh in before Thee, According to Thy saying deliver Thou me.

சங்கீதம் Psalm 119:170
என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக; உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்.
Let my supplication come before thee: deliver me according to thy word.

תָּב֣וֹאtābôʾta-VOH
תְּחִנָּתִ֣יtĕḥinnātîteh-hee-na-TEE
לְפָנֶ֑יךָlĕpānêkāleh-fa-NAY-ha
כְּ֝אִמְרָתְךָ֗kĕʾimrotkāKEH-eem-rote-HA
הַצִּילֵֽנִי׃haṣṣîlēnîha-tsee-LAY-nee

இணை வசனம்

Psalm 119:41
கர்த்தாவே, உம்முடைய வாக்கின்படி, உமது தயவும் உமது இரட்சிப்பும் எனக்கு வருவதாக.

Genesis 32:9
பின்பு யாக்கோபு: என் தகப்பனாகிய ஆபிரகாமின் தேவனும், என் தகப்பனாகிய ஈசாக்கின் தேவனுமாய் இருக்கிறவரே: உன் தேசத்துக்கும் உன் இனத்தாரிடத்துக்கும் திரும்பிப்போ, உனக்கு நன்மை செய்வேன் என்று என்னுடனே சொல்லியிருக்கிற கர்த்தாவே,

2 Samuel 7:25
இப்போதும் தேவனாகிய கர்த்தாவே, நீர் உமது அடியானையும் அவன் வீட்டையும் குறித்துச் சொன்ன வார்த்தையை என்றென்றைக்கும் நிலைவரப்படுத்த, தேவரீர் சொன்னபடியே செய்தருளும்.

Psalm 28:2
நான் உம்மை நோக்கிச் சத்தமிட்டு உம்முடைய பரிசுத்த சந்நிதிக்கு நேராகக் கையெடுக்கையில், என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டருளும்.

Psalm 31:2
உமது செவியை எனக்குச் சாய்த்து, சீக்கிரமாய் என்னைத் தப்புவியும்; நீர் எனக்குப் பலத்த துருகமும் எனக்கு அடைக்கலமான அரணுமாயிரும்.

Psalm 89:20
என் தாசனாகிய தாவீதைக் கண்டுபிடித்தேன்; என் பரிசுத்த தைலத்தினால் அவனை அபிஷேகம்பண்ணினேன்.


Tags என் விண்ணப்பம் உமது சந்நிதியில் வருவதாக உமது வார்த்தையின்படி என்னை விடுவித்தருளும்
சங்கீதம் 119:170 Concordance சங்கீதம் 119:170 Interlinear சங்கீதம் 119:170 Image